SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, June 27, 2016

21.7-ஆம் வகுப்பு | தமிழ்

391. 7-ஆம் வகுப்பு | தமிழ் |    ஒரு மொழியின் தன்மை யாருடைய தன்மையைப் பொருத்தே அமையும்?
மக்களின்
392. 7-ஆம் வகுப்பு | தமிழ் |    நம் முன்னோர்கள் எந்தக் காரணமும் கருதாமல் ஒரு பொருளுக்குக் குறியீடாக இட்ட பெயரே ______ ஆகும்.
இடுகுறிப்பெயர்
393.    7-ஆம் வகுப்பு | தமிழ் |காரணம் கருதி இடப்பட்ட பெயர்கள் ______ எனப்படும்.
காரணப் பெயர்கள்
394.    7-ஆம் வகுப்பு | தமிழ் |அனைத்துக்கும் பொதுவாக வரும் இடுகுறிப் பெயர்கள் ______ எனப்படும்.
இடுகுறிப்பொதுப்பெயர்
395.    7-ஆம் வகுப்பு | தமிழ் |இடுகுறிப் பெயராய் நின்று, ஒரு பொருளுக்கே சிறப்பாய் வருவது _______ பெயர் எனப்படும்.
இடுகுறிச் சிறப்புப்பெயர்.
396.    7-ஆம் வகுப்பு | தமிழ் |மூன்று என்பதன் தமிழெண் எது?
397.    7-ஆம் வகுப்பு | தமிழ் |ஏழு என்பதன் தமிழெண் எது?
398.    7-ஆம் வகுப்பு | தமிழ் |ஆறு என்பதன் தமிழெண் எது?
சா
399.    7-ஆம் வகுப்பு | தமிழ் |திருவாரூர் நான்மணிமாலையின் ஆசிரியர் யார்?
குமரகுருபரர்.
400.    7-ஆம் வகுப்பு | தமிழ் |குமரகுருபரரின் பெற்றோர் யாவர்?
சண்முகசிகாமணிக் கவிராயர் சிவகாமசுந்தரி அம்மையார்
401.    7-ஆம் வகுப்பு | தமிழ் |குமரகுருபரர் பிறந்த ஊர் எது?
திருவைகுண்டம்
402.    7-ஆம் வகுப்பு | தமிழ் |நீதிநெறி விளக்கம், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், கந்தர் கலிவெண்பா, மீனாட்சி பிள்ளைத் தமிழ், மதுரைக் கலம்பகம் போன்ற நூல்களின் ஆசிரியர் யார்?
குமரகுருபரர்.
403.    7-ஆம் வகுப்பு | தமிழ் |குமரகுருபரர் வாழ்ந்த காலம் எது?
கி.பி. 16-ஆம் நூற்றாண்டு
404.    7-ஆம் வகுப்பு | தமிழ் |நான்மணிமாலை எந்த சிற்றிலக்கியங்களுள் ஒன்று?
தொண்ணூற்றாறு சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும்.
405.    7-ஆம் வகுப்பு | தமிழ் |எந்த நூலைக் கற்பதனால் திருவாரூர் தியாகராசப் பெருமானைப் பற்றிய பெருமைகளை அறிந்து இன்புறலாம்?
நான்மணிமாலை.
406.    7-ஆம் வகுப்பு | தமிழ் |"மெய்ப் பொருள் கல்வி" என்னும் தலைப்பின் கீழ் இடம் பெற்றுள்ள பாடல் யாரால் எழுதப்பட்டது?
கவிஞர் வாணிதாசன்
407.    7-ஆம் வகுப்பு | தமிழ் |"மெய்ப் பொருள் கல்வி" என்ற தலைப்புப் பாடல் எந்த பாடல் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது?
குழந்தை இலக்கியம்.
408.    7-ஆம் வகுப்பு | தமிழ் |வாணிதாசனின் இயற்பெயர் என்ன?
எத்திராசலு () அரங்கசாமி
409.    7-ஆம் வகுப்பு | தமிழ் |வாணிதாசன் பிறந்த இடம் எது?
புதுவையை அடுத்த வில்லியனூர்.
410.    7-ஆம் வகுப்பு | தமிழ் |வாணிதாசனின் பெற்றோர் யாவர்?
அரங்க திருக்காமு துளசியம்மாள்.



No comments:

Post a Comment