SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, June 23, 2016

20.tnpsc tet tamil

381.   # விழிப்படலத்தில் புண்கள் தோன்றி நோய் தொற்று ஏற்படும் நிலை கெரட்டோமலேசியா
382.   # தெளிவான பார்வைக்கு பொருட்களை வைக்க வேண்டிய குறைந்தபட்ச தூரம் – 25 செமீ
383.   # பன்றியிலிருந்து மனிதனுக்கு உறுப்பு ஒட்டு செய்யப்படுவது-ஜெனோகிராப்ட்
384.   # விலங்கினங்களில் முதன் முதலாகத் தோன்றும் நிணநீர் உறுப்பு-தைமஸ் சுரப்பி
385.   # நடமாடும் மரபுப் பொருள் எனப்படுவது-டிரான்ஸ்போசான்கள்
386.   # இடியோகிராம் என்பது குரோமோசோம்களைக் குறிக்கும் படம்
387.   # ஆண்களுக்கு செய்யப்படும் நிரந்தர பிறப்புக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை முறை வாசக்டமி
388.   # தற்காலத்திய தேன் கூட்டில் அமைக்கப்பட்டிருப்பது – 5 அறைகள்
389.   # எலும்புகளில் காணப்படும் குழாய்களின் பெயர்ஹாவர்ஷியன் குழாய்
390.   # உடுக்கை இழந்தவன் கைபோல இடுக்கண் களைபவர்
391.   # சிலப்பதிகாரம் ஒற்றுமைக் காப்பியம், மூவேந்தர் காப்பியம், குடிமக்கள் காப்பியம், முதல் காப்பியம், தேசிய காப்பியம், முத்தமிழ் காப்பியம், சமுதாயக் காப்பியம்
392.   # சீவகசிந்தாமணி மணநூல்
393.   # கம்பராமாயணம் இராமவதாரம், இராமகாதை, கம்பச் சித்திரம்,கம்ப நாடகம்
394.   # அகநானூறு நெடுந்தொகை
395.   # நான்கு வேதங்கள் ரிக், யஜீர், சாமம், அதர்வணம்
396.   # அறுசுவை என்பவை கைப்பு, கார்ப்பு, கசப்பு, புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு
397.   # ஏழு கடல்கள் உப்புக் கடல், நன்னீர், பால், தயிர், நெய், தேன், கரும்புச் சாறு கடல்
398.   "ஆக்டியம்" என்ற சொல்லின் பொருள் ஏளனம்
399.   # நல்குரவு என்ற சொல்லின் பொருள் வறுமை
400.   # ஞாலம் என்ற சொல்லின் பொருள் அறிவு



No comments:

Post a Comment