381. குறுந்தொகைப் பாக்களின் அடிவரையறை (4-8)
382. குறுந்தொகையின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் (பாரதம் பாடிய பெருந்தேவனார்)
383. குறுந்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை (402)
384. கபிலர் பிறந்த ஊர் (திருவாதவூர்)
385. கபிலர் --------- மன்னனின் அவைக்களப் புலவராகத் திகழ்ந்தார். (பாரி)
386. கபிலரின் பாட்டுத் திறனுக்கு ----------என்னும் தொடரே சான்றாகும் (வாய்மொழிக் கபிலர்)
387. கபிலர் ------------- திணைப் பாடல்கள் பாடுவதி வல்லவர் (குறிஞ்சி)
388. கபிலரின் உயிர்த்தோழராக விளங்கிய கடையெழு வள்ளல்களுள் ஒருவர் (பாரி)
389. கபிலரை வாய்மொழிக் கபிலர் எனப் பாராட்டியவர் (நக்கீரர்)
390. கபிலரை 'நல்லிசைக் கபிலர்' எனப் பாராட்டியவர் (பெருங்குன்றூர்க் கிழார்)
391. கபிலரை 'வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்' எனப் பாராட்டியவர் (பொருந்தில் இளங்கீரனார்)
392. கபிலரை 'புலனழுக்கற்ற அந்தணாளன்', 'பொய்யா நாவிற் கபிலன்' எனப் பாராட்டியவர் (மாறோக்கத்து நப்பசலையார்)
393. ஐங்குறுநூற்றுப் பாக்களின் அடிவரையறை (3-5)
394. ஐங்குறுநூற்றில் ஒவ்வொரு திணையிலும் உள்ள பாடல்களின் எண்ணிக்கை (100)
395. ஐங்குறுநூறு பாடல்களின் எண்ணிக்கை (500)
396. ஐங்குறுநூறு குறிஞ்சித் திணையைப் பாடியவர் (கபிலர்)
397. ஐங்குறுநூறு முல்லைத் திணையைப் பாடியவர் (பேயனார்)
398. ஐங்குறுநூறு மருதத் திணையைப் பாடியவர் (ஓரம்போகியார்)
399. ஐங்குறுநூறு நெய்தல் திணையைப் பாடியவர் (அம்மூவனார்)
400. ஐங்குறுநூறு பாலைத் திணையைப் பாடியவர் (ஓதலாந்தையார்
No comments:
Post a Comment