SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, June 25, 2016

20.general tamil questions and answers for tnpsc group

321. # காப்பு செல்களை சூழ்ந்து காணப்படுபவை துணை செல்க்கள் (கரும்பு)
322. # கன்ஜாயிண்ட் வாஸ்குலார் கற்றை தண்டு, இலை
323. # இருபக்கம் ஒருங்கமைந்த வாஸ்குலார் கற்றை குக்கர்பிட்டேசி
324. # கார்க் கேம்பியத்தினை ஃபல்லோஜென் எனவும் அழைக்கலாம்.
325. # மற்ற திசுக்கள் உருவாக அடிப்படைக் காரணம் பாரன்கைமா
326. # நட்சத்திர வடிவ பாரன்கைமா காணப்படுவது வாழை, கல்வாழையின் இலைக்காம்பு.
327. # கோலன்கைமா பலகோண வடிவம்
328. # செல்சுவர் ஓரங்களின் சமமற்ற தடிப்பு காணப்படுதல் கோலன்கைமாவின் சிறப்புப் பண்பு.
329. # கிடைமட்ட செல்சுவர் பகுதியில் மட்டும் தடிப்புகள் உடைய கோலன்கைமாவினை பெற்றிருக்கும் தாவரம் ஹீலியாந்தசின் ஹைப்போடெர்மிஸ்.
330. # அடுக்கு கோலன்கைமா டாட்டூரா, நிக்கோட்டியானாவின் ஹைப்போடெர்மிஸ்.
331. # இடைவெளிக்கோலன்கைமா ஐப்போமியாவின் ஹைப்போடெர்மிஸ்
332. # பிரேக்கி ஸ்கிளிரைடு கல்செல்க்கள் (பேரியின் கனி)
333. # மேக்ரோ ஸ்கிளிரைடு கோல் செல்க்கள் (குரொட்ட்டலேரியாவின் விதைஉறை)
334. # பட்டாணியின் விதை உறை ஆஸ்டியோ ஸ்கிளிரைடு (எலும்பு)
335. # Fibres நார்கள் தாங்கு திசு
336. # சைலம் நார்கள் லிப்ரிஃபார்ம் நார்கள்.
337. # சைலோஸ் என்ற சொல்லின் பொருள் கட்டை
338. # முதலாம் நிலை சைலம் புரோகேம்பியத்த்தில் இருந்து தோன்றும்
339. # இரண்டாம் நிலை சைலம் வாஸ்குலார் கேம்ப்பியத்த்தில் இருந்து தோன்றும்.
340. # டெரிடோபைட்டுகள், ஜிம்னோஸ்பெர்ம்களில் நீரினை கடத்துவது டிரக்கீடுகள்



No comments:

Post a Comment