SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, June 22, 2016

20.general tamil questions and answers for tnpsc group

781.   #  முதற் சங்கம் அமைவிடம் தென் மதுரை
782.   #  இரண்டாவது சங்கம் அமைவிடம் கபாடபுரம்
783.   #  மூன்றாவது சங்கம் அமைவிடம் மதுரை
784.   #  இரண்டாம் சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழின் அடிப்படை நூல்தொல்காப்பியம்
785.   #  சங்க காலம் எனப்படுவது கி.பி. 300 முதல் கி.மி. 300 வரை
786.   #  நிலிந்தரு, குருவிற்பாண்டியன் காலத்தில் அரங்கேற்றப்பட்ட நூல்தொல்காப்பியம்
787.   #  வஞ்சி யாருடைய தலைநகரம் சேர அரசர்கள்
788.   #  பனம் பூ மாலையை அணிந்தவர்கள் சேர அரசர்கள்
789.   #  மின்னழுத்த வேறுபாட்டை அளக்க வோல்ட் மீட்டர்
790.   #  கடலின் ஆழம் அறிய சோனா மீட்டர்
791.   #  விமானங்களின் வேகத்தை அறிய டேக்கோ மீட்டர்
792.   #  கார் ஒடும் வேகத்தை அறிய ஸ்பீடோ மீட்டர்
793.   #  உடலில் ஏற்படும் கட்டிகள் பற்றியது ஆன்காலஜி
794.   #  பட்டுப்பூச்சி வளர்ப்பு செரிகல்சர்
795.   #  மீன்வளர்ப்பு ஃபிஸிகல்சர்
796.   #  உளவியல் சைக்காலஜி
797.   #  மொழியியல் ஃபினாலஜி
798.   #  பத்தமடை அமைந்துள்ள மாவட்டம் திருநெல்வேலி
799.   #  தமிழ்நாட்டில் பாய் தயாரிப்பில் புகழ் பெற்ற இடம் பந்தமடை
800.   #  தமிழ்நாட்டில் முக்கடல்களும் சந்திக்கும் இடம் கன்னியாகுமரி



No comments:

Post a Comment