SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, June 24, 2016

20.தமிழ் இலக்கியம்

381.குமார சம்பவம் - ஆசரியர் யார்?
காளிதாசர்
382.மணிமேகலை எத்தனை காதைகளைக் கொண்டுது?
முப்பது
383.காலவேகம் என்பது எதன் பெயர்?
யானை
384.பண் தேய்த்த மொழியினர் என்போர் யார்?
மகளிர்
385.ஈகைவான் கொடி அன்னாள் என்போர் யார்?
கண்ணகி
386.மணிமேகலையின் தோழி யார்?
சுதமதி
387.தொல்காப்பியத்திற்கு முதல் உரை எழுதியவர் யார்?
இளம்பூரணர்
388.சேனாவரையர் என்பதன் பொருள் யாது?
படைத் தலைவர்
389.ஒரு மாமணியாய் உலகிற்கு ஒங்கிய திருமாமணி என்று சிறப்பிக்கப்படுவது யார்?
கண்ணகி
390.மண் தேய்த்த புகழினான் என்பவன் யார்?
கோவலன்
391.முரகன் ஆடும் கூத்து என்ன?
துடிக்கூத்து
392.இருபொருள்படப் பாடுவதற்கு என்ன பெயர்?
சிலேடை
393.போவலர் - எந்நில மக்கள்?
முல்லை
394.வாங்குநர் கையகம் வருத்துதல் அல்லது தான் தொலைவில்லாத் தகைமை அது எது?
அஐத சுரபி
395.திருவானைக்hக உலா எழுதியவர் யார்?
காளகேப் புலவர்
396.இவுளி மறவர் என்போர் யார்?
குதிரை மறவர்
397.யாழ் நூல் - எழுதியவர் யார்?
விபுலானந்த சுவாமிகள்
398.பள்ளி என்பவைகளுடன் தொடர்புடையோர் யாவர்?
சமணர்கள்
399.போற்றிப் பஃறொடை என்ற வெண்பாவைப் பாடியவர் யார்?
உமாபதி சிவாசாரியார்
400.சிவபெருமான் ஆடும் கூத்து யாது?
பொடுகொட்டி



No comments:

Post a Comment