SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, June 28, 2016

20. 8-ஆம் வகுப்பு | தமிழ்

891. 8-ஆம் வகுப்பு | தமிழ் |    உலகிலேயே அதிக அளவு மழைபெறும் இடம்; எது?
சிரபுஞ்சி
892.    8-ஆம் வகுப்பு | தமிழ் |வனவிலங்கு வாரம் எப்போது கொண்டாடப்படுகிறது?
அக்டோபர் முதல் வாரம்
893. 8-ஆம் வகுப்பு | தமிழ் |    வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் எப்போது இயற்றப்பட்டது?
கி.பி. 1972-ஆம் ஆண்டு
894.    8-ஆம் வகுப்பு | தமிழ் |இந்தியாவில் எத்தனை வன விலங்குப்பாதுகாப்பு இடங்கள் உள்ளன?
பதினேழு
895.    8-ஆம் வகுப்பு | தமிழ் |இந்தியாவில் எத்தனை தேசிய வனவிலங்கு 10ங்காக்கள் உள்ளன?
66 வனவிலங்கு 10ங்காக்கள்
896.    8-ஆம் வகுப்பு | தமிழ் |இந்தியாவில் எத்தனை வன விலங்கு புகலிடங்கள் உள்ளன?
368 வனவிலங்கு புகலிடங்கள்
897.    8-ஆம் வகுப்பு | தமிழ் |"உலக வனவிலங்கு நாள்" எப்போது கொண்டாடப்படுகிறது?
அக்டோபர் 4-ஆம் நாள்
898.    8-ஆம் வகுப்பு | தமிழ் |சென்னை எழும்ப10ரில் உள்ள அருங்காட்சியகம் எப்போது தொடங்கப்பட்டது?
கி.பி. 1851-ஆம் ஆண்டு
899.    8-ஆம் வகுப்பு | தமிழ் |நிலைமொழி ஈற்று உயிரும், வருமொழி முதல் உயிரும் இணையும் போது "வ்" அல்லது "ய்" இடையில் தோன்றும். இதற்கு _______ என்று பெயர்.
உடம்படுமெய்
900. 8-ஆம் வகுப்பு | தமிழ் |    "முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழின்" ஆசிரியர் யார்?
குமரகுருபரர்
901.    8-ஆம் வகுப்பு | தமிழ் |குமரகுருபரரின் பெற்றோர் யார்?
சண்முகசிகாமணிக் கவிராயர் - சிவகாமசுந்தரியம்மை
902.    8-ஆம் வகுப்பு | தமிழ் |குமரகுருபரர் பிறந்த ஊர் எது?
திருவைகுண்டம்
903.    8-ஆம் வகுப்பு | தமிழ் |கந்தர்கலிவெண்பா, மதுரை மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, நீதிநெறி விளக்கம் முதலிய நூல்களின் ஆசிரியர் யார்?
குமரகுருபரர்
904.    8-ஆம் வகுப்பு | தமிழ் |குமரகுருபரர் வாழ்ந்த காலம் எது?
17-ஆம் நூற்றாண்டு
905.    8-ஆம் வகுப்பு | தமிழ் |குமரகுருபரர் இறைவனடி சேர்ந்த ஊர் எது?
காசி
906.    8-ஆம் வகுப்பு | தமிழ் |பிள்ளைத்தமிழ் எத்தனை வகைப்படும்?
இரண்டு
907.    8-ஆம் வகுப்பு | தமிழ் |பிள்ளைத்தமிழின் பருவங்களின் எண்ணிக்கை எவ்வளவ?
ஏழு
908.    8-ஆம் வகுப்பு | தமிழ் |இறைவனையோ, நல்லாரையோ, பாட்டுடைத் தலைவராகக் கொண்டு அவரைக் குழந்தையாகக் கருதிப் பாடப்படும் சி;ற்றிலக்கியவகை எவ்வாறு அழைக்கப்படும்?
பிள்ளைத்தமிழ்
909.    8-ஆம் வகுப்பு | தமிழ் |"மதலை" என்பதன் பொருள் என்ன?
குழந்தை
910.    8-ஆம் வகுப்பு | தமிழ் |நாஞ்சில் நாட்டுக் கவிஞர் யார்?
கவிஞர் தேசிய விநாயகனார்



No comments:

Post a Comment