SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, June 24, 2016

2.தமிழ் இலக்கியம்

21.குறுநுதொகையின் அடிவரையரை என்ன?
நான்கு முதல் எட்டடி வரை
22.களத்து என்ற சொல்லைக் கொண்டு முடியும் நூல் எது?
களவழி நாற்பது
23.நன்னூல் கூறும் நூல் உத்திகள் எத்தனை?
முப்பத்து இரண்டு
24.பதினெண்மேற்கணக்கு நூல்கள் எவை?
எட்டுத்தொகை,பத்துப்பாட்டு
25.முதல் 'தூது நூல்' எது?
நெஞ்சுவிடு தூது
26.தூது நூல்களில் சிறப்புப் பொற்றது எது?
தமிழ்விடு தூது
27.பிள்ளைத்தமிழ் பருவங்கள் எத்தனை?
பத்து
28.நற்றிணையைத் தொகுத்தவர் யார்?
பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
29.'மைந்து பொருளாக வந்த வேந்தனைச் சென்றுதலை அழிக்குஞ் சிறப்பிற்றென்ப'- எந்தத் தினை?
நெய்தல்
30.பாலைத் திணைக்குரிய தெய்வம் எது?
கொற்றவை
31.கொங்குதேர் வாழ்க்கை' எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?
குநற்தொகை
32.பதிற்றுப்பத்தில் ஏழாம் பத்து பாடியவர் யார்?
கபிலர்
33.பொது நோக்கு ஒழிமதி புலவர் மாட்டே' என்று பாடியவர் யார்?
கபிலர்
34.குறிஞ்சிக்குப் புறனான திணை எது?
வெட்சி
35.இன்னா நாற்பது' – பாடியவர் யார்?
கபிலர்
36.பதிற்றுப்பத்தில் எட்டாம் பத்தின் பாட்டுடைத்தலைவன் யார்?
தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும்பொறை
37.பாடல் இறுதியில் துறை வண்ணம்,தூக்கு பற்றிய குறிப்பு தரும் நூல் எது?
பதிற்றுப்பத்து
38.குறிஞ்சி நிலத்திற்குரிய ஒழுக்கம் எது
கூடலும் கூடல் நிமித்தமும்
39.பதினெண்கீழ் கணக்கு நூல்களில் அக நூல்கள் எத்தனை?
ஆறு
40.வண்டு இமிரா அழல் அவிர் தாமரை' எனக் கூறும் நூல் எது?
பெரும்பாணாற்றுப்படை



No comments:

Post a Comment