SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, June 28, 2016

2. 7-ஆம் வகுப்பு | தமிழ்

531.    7-ஆம் வகுப்பு | தமிழ் |எழுத்துக்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தந்தால் அது ______ எனப்படும்.
எழுத்துத் தொடர்மொழி
532.    7-ஆம் வகுப்பு | தமிழ் |பிரிக்க இயலாத சொல்______ எனப்படும்.
பகாப்பதம்
533.    7-ஆம் வகுப்பு | தமிழ் |பகுக்க இயலும் சொற்களை ______ என்பர்.
பகுபதம்
534. 7-ஆம் வகுப்பு | தமிழ் |    பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் போன்ற எந்த உறுப்புகள்?
பகுபத உறுப்புகள்
535.    7-ஆம் வகுப்பு | தமிழ் |சேரதாண்டவம், தமிழச்சியின் கத்தி, பிசிராந்தையார், குறிஞ்சித் திட்டு, தமிழியக்கம் முதலிய நூல்கள் யாரால் இயற்றப்பட்டது?
பாரதிதாசன்
536.    7-ஆம் வகுப்பு | தமிழ் |"உழவின் சிறப்பு" என்ற தலைப்பில் எழுதப்பட்ட பாடலை எழுதியது யார்?
கம்பர்
537.    7-ஆம் வகுப்பு | தமிழ் |கம்பர் பிறந்த ஊர் எது?
தேரழுந்தூர் (மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது)
538.    7-ஆம் வகுப்பு | தமிழ் |கம்பரின் தந்தை பெயர் என்ன?
ஆதித்தன்
539.    7-ஆம் வகுப்பு | தமிழ் |கம்பரை ஆதரித்து போற்றிய வள்ளல் யார்?
சடையப்ப வள்ளல்
540.    7-ஆம் வகுப்பு | தமிழ் |கம்பராமாயணம், சடகோபரந்தாதி, ஏரெழுபது, சரசுவதி அந்தாதி, திருக்கைவழக்கம் போன்ற நூல்களை எழுதியவர் யார்?
கம்பர்
541.    7-ஆம் வகுப்பு | தமிழ் |கம்பர் வாழ்ந்த காலம் எது?
12-ஆம் நூற்றாண்டு
542.    7-ஆம் வகுப்பு | தமிழ் |"வேந்தர்" என்பதன் பொருள்  என்ன?
மன்னர்
543.    7-ஆம் வகுப்பு | தமிழ் |"ஆழி" என்பதன் பொருள் என்ன?
மோதிரம்
544.    7-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழ் நாட்டில் சங்ககாலத்திற்கு முன்னர் வாழ்ந்த மக்கள் தாங்கள் வரைந்த ஓவியங்களை எவ்வாறு வழங்கியுள்ளனர்?
கண்ணெழுத்து
545.    7-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழ் இலக்கியத்தில் "எழுத்து" என்பதற்கு _______ எனப் பொருள் இருந்ததனைப் பரிபாடல், குறுந்தொகை செய்யுள் அடிகள் தெளிவுபடுத்துகின்றன.
ஓவியம்
546.    7-ஆம் வகுப்பு | தமிழ் |ஓவியம் வரைவதற்கு நேர்கோடு, கோணக்கோடு, வளைகோடு முதலியவற்றை அடிப்படையாக கொண்டு வரையப்பட்ட ஓவியங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
கோட்டோவியங்கள்
547.    7-ஆம் வகுப்பு | தமிழ் |"நடுகல் வணக்கம்" பற்றி எது கூறுகிறது?
தொல்காப்பியம்
548.    7-ஆம் வகுப்பு | தமிழ் |ஓவு, ஓவம், ஓவியம், சித்திரம், படம், படாம், வட்டிகைச்செய்தி போன்றவை எந்த கலையை குறிப்பிடுகிறது?
ஓவியக்கலை
549.    7-ஆம் வகுப்பு | தமிழ் |கண்ணுள் வினைஞன், சித்திரக்காரர், வித்தக வினைஞன், வித்தகர், கிளவி வல்லோன் என யார் அழைக்கப்பட்டனர்?
ஓவியக்கலைஞர்
550. 7-ஆம் வகுப்பு | தமிழ் |    "நோக்கினார் கண்ணிடத்தே தம்தொழில் நிறுத்துவோர்" என்று ஓவியர்களுக்கு இலக்கணம் வகுத்தவர் யார்?
நச்சினார்க்கினியர்



No comments:

Post a Comment