SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, June 27, 2016

2. 6-ஆம் வகுப்பு | தமிழ்

21. 6-ஆம் வகுப்பு | தமிழ் |திருக்குறள் எந்த நூல்களுள் ஒன்று?
பதினெண்கீழ்க்கணக்கு
22. 6-ஆம் வகுப்பு | தமிழ் |எந்த நூல் "உலகப்பொதுமறை" என்று போற்றப்படுகிறது?
திருக்குறள்
23.  6-ஆம் வகுப்பு | தமிழ் | முப்பால், பொதுமறை, தமிழ்மறை என்று போற்றப்படும் நூல் எது?
திருக்குறள்
24.  6-ஆம் வகுப்பு | தமிழ் | திருவள்ளுவர் ஆண்டை எவ்வாறு கணக்கிட முடியும்?
கிறித்து ஆண்டு (கி.பி) 10  31 ஸ்ரீ  திருவள்ளுவர் ஆண்டு
 (.கா) கி.பி 2012 10  31 ஸ்ரீ  2043 (தி.)
தமிழ்த்தாத்தா .வே.சா
25.  6-ஆம் வகுப்பு | தமிழ் | "தமிழ்த்தாத்தா" என்று அழைக்கப்படுபவர் யார்?
.வே. சாமிநாதய்யர்
26.  6-ஆம் வகுப்பு | தமிழ் | .வே.சா. ஆற்றில் விட்ட ஓலைச் சுவடியை தேடி எடுத்த இடம் எது?
கொடுமுடி (ஈரோடு மாவட்டம்)
27.  6-ஆம் வகுப்பு | தமிழ் | "பனை ஓலையை பக்குவப்படுத்தி அதில் எழுத்தாணி கொண்டு எழுதுவர்"- அவ்வாறு எழுதப்பட்ட ஓலைக்கு பெயர் என்ன?
ஓலைச்சுவடி
28.  6-ஆம் வகுப்பு | தமிழ் | ஓலைச்சுவடி எழுத்துக்களில் எது இருக்காது?
புள்ளி, ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பு வேறுபாடு இருக்காது
29.  6-ஆம் வகுப்பு | தமிழ் | "குறிஞ்சிப் பாட்டில்" எத்தனை வகையான பூக்களின் பெயர்கள் இருந்தன?
தொண்ணூற்று ஒன்பது.
30.  6-ஆம் வகுப்பு | தமிழ் | "குறிஞ்சிப் பாட்டின்" ஆசிரியர் யார்?
கபிலர்
31.  6-ஆம் வகுப்பு | தமிழ் | குறிஞ்சிப் பாட்டு எந்த நூல்களுள் ஒன்று?
பத்துப்பாட்டு
32.  6-ஆம் வகுப்பு | தமிழ் | .வே.சா பிறந்த ஊர் எது?
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள உத்தமதானபுரம்.
33.  6-ஆம் வகுப்பு | தமிழ் | .வே.சா வின் இயற்பெயர் என்ன?
வேங்கடரத்தினம்
34.  6-ஆம் வகுப்பு | தமிழ் | .வே.சா வின் ஆசிரியர் பெயர் என்ன?
மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை.
35.  6-ஆம் வகுப்பு | தமிழ் | .வே.சா விற்கு அவரது ஆசிரியர் இட்ட பெயர் என்ன?
சாமிநாதன்.
36.  6-ஆம் வகுப்பு | தமிழ் | .வே.சா வின் தந்தை பெயர் என்ன?
வேங்கடசுப்பையர்
37.  6-ஆம் வகுப்பு | தமிழ் | .வே.சா வின் காலகட்டம் என்ன?
19.2.1855 முதல் 28.4.1942 வரை
38.  6-ஆம் வகுப்பு | தமிழ் | .வே.சா தன் வாழ்க்கை வரலாற்றை ஆனந்த விகடன் இதழில் தொடராக எழுதினார்@ அது எந்த பெயரில் நூலாக வெளிவந்தது?
"என் சரிதம்"
39.  6-ஆம் வகுப்பு | தமிழ் | .வே.சா. பதிப்பித்த நூல்கள் யாவை?
எட்டுத்தொகை-8, பத்துப்பாட்டு-10, சீவகசிந்தாமணி-1, சிலப்பதிகாரம்-1, மணிமாலை-1, புராணங்கள்-12 உலா-9, கோவை-6, தூது-6, வெண்பா நூல்கள்-13, அந்தாதி-3, பரணி-2, மும்மணிக் கோவை-2, இரட்டை மணிமாலை-2, இதர பிரபந்தங்கள்-4.
40.  6-ஆம் வகுப்பு | தமிழ் | .வே.சா. வின் நினைவு இல்லம் எங்குள்ளது?
உத்தமதானபுரம்.



No comments:

Post a Comment