941. # காப்பு, செங்கீரை, தாலாட்டு, சப்பாணி
942. # மூன்று சீர்களாய் அமைவது – நேரிசை ஆசிரியப்பா
943. # ஈற்றயலடி முச்சீராய் வருவது – நேரிசை ஆசிரியப்பா
944. # மூன்று சீர்களாய் அமைவது – நெடிலடி
945. # சார்பெழுத்துக்களின் வகைகள் – ஐந்து
946. # சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் – காரைக்கால் அம்மையார்
947. # தொல்காப்பியம் அமைந்துள்ள "பா" வகை – கலிப்பா
948. # ஐந்திணை எழுபதின் ஆசிரியர் – மூவாதியார்
949. # தமிழின் தொடர் அமைப்பு எந்த அடிப்படையில் அமையும் – செயப்படுபொருள் – எழுவாய் – பயனிலை
950. # உள்ளத்துணர்வுகளின் வெளிப்பாட்டை விளக்குவது – மெய்ப்பாட்டியல்
951. # "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே, வானொடு முன்தோன்றி மூத்தகுடி" எனும் தொடர் அமைந்துள்ள பாடல் – புறப்பொருள் வெண்பாமாலை
952. # "இவள் என்று பிறந்தவள்" என்றறியாத இயல்பினலாம் எங்கள்தாய்" என்று தமிழின் தொன்மையைக் குறிப்பவர் – பாரதியார்.
953. # "விண் இயங்கும் ஞாயிற்றைக் கை மறைப் பாரில்" இவ்வடி இடம்பெறும் நூல் – கார் நாற்பது.
954. # திருமாலின் பாஞ்சசன்யம் என்னும் சங்கின் அவதாரமாகக் கருதப் பெறுபவர் – பொய்கையாழ்வார்
955. # தமிழ்மொழியியல் ஆய்வுக்கு வித்திட்டவர் – தெ.பா.மீ
956. # 1 ஐத் தொடக்க எண்ணாகக் கொண்ட எண்ணிலடங்காத, எண்ணும் எண்களுக்கு இயல் எண்கள் என்று பெயர்.
957. # பகழிக்கூத்தர் பாடிய பிள்ளைத்தமிழ் – திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்.
958. # திருத்தக்கதேவர் சார்ந்த சமயம் – சமண சமயம்
959. # சீவகன் கதையைப் பெருங்காப்பியமாகப் பாடியவர் – திருத்தக்கதேவர்
960. # அறிவு அற்றம் காக்கும் கருவி – முப்பால்
No comments:
Post a Comment