1. # கரந்தைக் கவிஞர் – வேங்கடாஜலம் பிள்ளை
2. # தசாவதானி – செய்குத் தம்பியார்
3. # செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் – வ.உ.சி
4. # மே தினம் கண்டவர் – சிங்கார வேலனார்
5. # பகுத்தறிவு பகலவன், சுயசரிதைச் சுடர் பெரியார் – ஈ.வே.ராமசாமி
6. # தென்நாட்டு பெர்னாட்ஷா, தென்நாட்டுக் காந்தி, பேரறிஞர்– அறிஞர் அண்ணா
7. # தமிழ்நாட்டின் மாப்பஸான் – புதுமைப்பித்தன்
8. # தமிழ்நாட்டின் வோர்ட்ஸ்வோர்த், தமிழ்நாட்டுத் தாகூர்– வாணிதாசன்
9. # உவமைக் கவிஞர் – சுரதா
10. # அமீபாவில் காணப்படும் இடம் பெயர்ச்சி உறுப்புகள்போலிக்கால்கள்
11. # வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவது – ஹார்மோன்கள்
12. # புவி நாட்டம் உடையது – வேர்
13. # இடப்பெயர்ச்சி அடையும் தாவரம் – வால்வாக்ஸ்
14. # யானையின் கருவுறு காலம் – 17 – 20 மாதங்கள்
15. # டி.எம்.வி வைரஸினால் தாக்கப்படும் தாவரம் – புகையிலை
16. # ரேபிஸ் – வைரசினால் உண்டாகிறது.
17. # முகிழ்தல் முறையில் இனப்பெருக்கம் செய்வது – ஹைடிரா
18. # நுண் ஆல்காக்களுக்கு எடுத்துக்காட்டு – கிளாமிடோமானஸ்
19. # மனிதனின் மலேரியாவை ஏற்படுத்தும் உயிரிபிளாஸ்மோடியம்
20. # அனிமாலியாவுக்கு எடுத்துக்காட்டு – மண்புழு
No comments:
Post a Comment