SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, June 29, 2016

1.அறிவியல்

1. மண்ணின் வேதிபெயர் ----- சிலிகான் டை ஆக்சைடு
2. சலவை சோடாவின் வேதிபெயர் ------ சோடியம் கார்பனேட்
3. ரொட்டி சோடாவின் வேதிபெயர் ------ சோடியம் பை கார்பனேட்
4. சலவை தூளின் வேதிபெயர் ------ கால்சியம் ஆக்சி குளோரைடு
5. சாதாரண உப்பின் வேதி பெயர் ------ சோடியம் குளோரைடு
6. பி.வி.சி. பிளாஸ்டிக் என்பது ------ பாலிவினைல் குளோரைடு
7. தீ அணைக்கும் கருவியில் பயன்படுவது ---- சோடியம் பை கார்பனைட்
8. நீற்று சுண்ணாம்பு என்பது ---- கால்சியம் ஹைட்ராக்சைடு
9. கலப்பின உப்பிற்கு எடுத்துகாட்டு --- சலவைத்தூள்
10. பெரஸ் சல்பேட் உப்பின் நிறம் ---- இளம் சிவப்பு
11. சுண்ணாம்பு கல்லின் வேதிபெயர் ----- கல்சியம் கார்பனேட்
12. பொட்டாசியம் நைட்ரேட் வேதிபெயர் ---- நைட்டர்
13. ஹைப்போ என்பது ----- சோடியம் தையோ சல்பைட்
14. சோடியம் நைட்ரேட் பொதுப்பெயர் ---- சிலி சால்ட் பீட்டர்
15. மயில் துத்தம் என்பது ----- நீரேற்றபட்ட காப்பர் சல்பட்
16. முகரும் உப்பு என்பது ----- அமோனியம் கார்பனேட்
17. எப்சம் உப்பு என்பது ----- நீரேற்றபட்ட மெக்னிசியம் சல்பேட்
18. பாரிஸ் சாந்தின் வேதிபெயர் ------ நீரேற்றபட்ட ஜின்க் சல்பைட்
19. கடின நீரை மென்நீராக்க பயன்படுவது ----- சோடியம் கார்பனேட்
20. உரைக்கலவை என்பது ----- பனிக்கட்டி + சோடியம் குளோரைடு



No comments:

Post a Comment