SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, June 24, 2016

1.தமிழ் இலக்கியம்

1.பண்டைக்கால தமிழ் எழுத்துகள் எவ்வாறு அழைக்கப் பெறுகின்றன?
தமிழ்
2.முதற் சங்கம் இருந்த இடம் எது
தென்மதுரை
3.திராவிட வேதம் என அழைக்கப்படுவது எது ?     
திருவாய்மொழி
4.நெடுநல்வாடை ஆசிரியர் யார்?
நக்கீரர்
5.இடைசங்கம் இரந்த இடம் எது
கபாடபுரம்
6.சங்கப் புலவர்களுக்குத் தனிக் கோயில் எங்குள்ளது
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில்
7.பதினென்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒரேயெரு புற நூல் எது?
களவழி நாற்பது
8.யாதும் ஊரெ யாவரும் கேளிர் எனப் பாடியவர் யார்?
கணயன் பூங்குன்றனார்
9.எட்டுத்தொகை நூல்களில் அகம் பற்றிய நூல்கள் எத்தனை ?
ஐந்து
10.முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை என்று கூறும் நூல் எது?
தொல்காப்பியம்
11.தொல்காப்பியம்,உரிப்பொயருள் என்று எதனைக் குறிக்கிறது?
ஒழுக்கம்
12.கும்ப முனி,தமிழ் முனி எனப்படுபவர் யார்?
அகத்திய முனிவர்
13.தொல்காப்பியம் எத்தனை இயல்களைக் கொண்டது?
இருபத்து எழு
14.நண்டும் தும்பியும் நான்கறி வினவே என்று கூறும் நூல் எது?
தொல்காப்பியம்
15.புராணங்கள் எத்தனை?
பதினெட்டு
16.ஐந்திணை எழுபது என்ற நூலின் ஆசிரியர் யார்?
மூவாதியார்
17.அகநானூற்றில் களிற்றியானைநிரை' எத்தனை பாடல்களை கொண்டது?
நூற்று இருபது பாடல்கள்
18.பத்துப்பாட்டில் அக நூல்கள் எத்தனை?
மூன்று
19.நற்றிணையின் 'பா' வகை எது?
அகவற்பா
20.ஆயிரம் முகத்தான் அகன்றது ஆயினும் பாயிரம் இல்லது பனுவல் அன்றே என்று கூறும் நூல் எது?
நன்னூல்



No comments:

Post a Comment