361. # நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன்
362. # குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம்
363. # இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம்
364. # பழமொழி – முதுமொழி
365. # பெரிய புராணம் – திருத்தொண்டர்புராணம், சேக்கிழார் புராணம்
366. # இலக்கண விள்க்கம் – குட்டித் தொல்காப்பியம்
367. # பட்டிணப்பாலை – வஞ்சி நெடும்பாட்டு
368. # கலித்தொகை – கற்றறிந்தோர் ஏத்தும் தொகை
369. # புறநானூறு – தமிழர் வரலாற்றுக் களஞ்சியம்
370. # பெரும்பாணாற்றுப்படை – பாணாறு
371. # மலைபடும்கடாம் – கூத்தராற்றுப்படை
372. # முல்லைப்பாட்டு – பெருங்குறிஞ்சி, நெஞ்சாற்றுப்படை
373. # குறிஞ்சிப் பாட்டு – காப்பியப்பாட்டு
374. # வெற்றிவேற்கை – நறுத்தொகை
375. # மூதுரை – வாக்குண்டாம்
376. # பெருங்கதை – கொங்குவேள் மாக்கதை, அகவற்காப்பியம்
377. # சிலப்பதிகாரம் – இரட்டைகாப்பியங்கள்
378. # மணிமேகலை – மணிமேகலை துறவு, பெளத்த காப்பியம்
379. # நீலகேசி – நீலகேசித்தெருட்டு
380. # கண் லென்சின் ஒளிபுகும் தன்மை குறைபாட்டினால் உண்டாகும் நோய் – கண்புரை
No comments:
Post a Comment