281. # மகரக் குறுக்க எழுத்துகளுக்கு கால் மாத்திரை அளவு
282. # குற்றியலிகரம், குற்றியலுகரம் எழுத்துகளுக்கு கால் மாத்திரை அளவு
283. # ஆய்த எழுத்துகளுக்கு – கால் மாத்திரை அளவு
284. # ஐகார எழுத்துக்கு – 1 மாத்திரை அளவு
285. # எழுத்துக்களில் இண்டு மாத்திரைக்கு மேல் இல்லை. அவ்வாறு இருப்பின் அது அளபெடையாகச் செய்யுளில் வரும்.
286. # அளபடை என்பது : அ, இ, உ, ஆகிய உயிர் எழுத்துகள் வார்த்தைகளின் நடுவிலும், கடைசியிலும் வருவதில்லை. அவ்வாறு வரின் அதுவே அளபெடையாகும்.
287. # அளவு + எடை = அளவைக் காட்டிலும் மிக்கு ஒலித்தல்.
288. # அளபெடை இரு வகைப்படும். அவை – உயிர் அளபெடை, ஒற்றளபெடை
289. # உயிர் அளபெடை மூன்று வகைப்படும். அவை செய்யுளிசை அளபெடை, இன்னிசை அளபெடை, சொல்லிசை அளபெடை
290. # ஒரு உயிரினத்திலிருந்து மற்றொரு உயிரினத்திற்கு உணவாற்றல் மாற்றப்படுவது – உணவுச்சங்கிலி மூலம்
291. # நீர்ப்பரப்பின் மீது மிதந்து வாழ்கின்ற தாவரத்திற்கு உதாரணம் – ஜக்கார்னியா
292. # சொற்களின் உள்ளேயே வினாவெழுத்து அமைந்து வந்தால் அது அகவினா எனப்படும்.
293. # சொற்களின் வெளியே வினாவெழுத்து அமைந்தால் அது புறவினா எனப்படும்.
294. # வல்லினம் – க, ச,ட, த, ப, ற
295. # மெல்லினம் – ங, ஞ, ண, ந, ம, ன
296. # இடையினம் – ய, ர, ல, வ, ழ, ள
297. # மொழி முதல் எழுத்துக்கள் – க, ச, த, ந, ப, ம, வ, ய, ஞ, ங
298. # மொழி முதலில வரக்கூடாத எழுத்துக்கள் – ட, ண, ர, ல, ழ, ள, ற, ன
299. # மொழி இறுதி எழுத்துக்கள் – ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள்
300. # இறுதியில் வரக் கூடாத எழுத்துக்கள் ஏழு. அவை – க், ங், ச், ட், த், ப், ற்
No comments:
Post a Comment