361. தமிழரின் வாழ்வியல் சிந்தனைகளைக் கருவூலமாகக் கொண்டு விளங்கும் நூல் (புறநானூறு)
362. புறநானூற்றுப் பாடல்கள் சிலவற்றை வெளிநாட்டறிஞர் ------------ அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். (ஜி.யு.போப்)
363. அகநானூற்றுப் பாக்களின் அடிவரையறை (13 – 31)
364. அகநானூற்றைத் தொகுத்தவர் (உருத்திரசன்மர்)
365. அகநானூற்றைத் தொகுப்பித்தவன் (பாண்டியன் உக்கிரப்பெருவழுதி)
366. அகநானூற்றிற்கு வழங்கும் வேறுபெயர் (நெடுந்தொகை)
367. 'அகம்' என்ற பெயரில் அமைந்த பழந்தமிழ் இலக்கிய நூல் (அகநானூறு)
368. அகநானூற்றில் அமைந்துள்ள பிரிவுகளின் எண்ணிக்கை (மூன்று)
369. அகநானூறு களிற்றியானைநிரையில் உள்ள பாடல்கள் (120)
370. அகநானூறு மணிமிடைபவளத்தில் உள்ள பாடல்கள் (180)
371. அகநானூறு நித்திக்கோவையில் உள்ள பாடல்கள் (100)
372. அகநானூற்றில் 1,3 என ஒற்றைப்படை எண்களாக வருவன ---------- திணைப் பாடல்கள் (பாலை)
373. அகநானூற்றில் 2,8 என வரும் பாடல்கள் ----------- திணைப் பாடல்கள் (குறிஞ்சி)
374. அகநானூற்றில் 4,14 என வரும் பாடல்கள் ----------- திணைப் பாடல்கள் (முல்லை)
375. அகநானூற்றில் 6.16 என வரும் பாடல்கள் ----------- திணைப்பாடல்கள் (மருதம்)
376. அகநானூற்றில் 10, 20 என வரும் பாடல்கள் ------------ திணைப்பாடல்கள் (நெய்தல்)
377. எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக அமையப்பெற்ற நூல் (நற்றிணை)
378. நற்றிணைப் பாக்களின் அடிவரையறை (9 – 12)
379. நற்றிணையின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் (பாரதம் பாடிய பெருந்தேவனார்)
380. நற்றிணையைத் தொகுப்பித்தவன் (பன்னாடு தந்த மாறன்வழுதி)
No comments:
Post a Comment