301. # இதில் கரும்பட்டை மற்றும் இடைப்பட்டைகள் மாறி மாறிக் காணப்படும்
302. # இதில் பெரிய புடைப்பு போன்ற பகுதி உண்டு. இது பால்பியானி வளையம் என்று அழைக்பப்படுகிறது.
303. # இக்குரோமசோம் உமிழ்நீர்ச் சுரப்பிகளில் காணப்படுவதால் அது உமிழ்நீர் சுரப்பி
304. # மூட்டுகளின் இரு வகைகள் அசையும் மூட்டு, அசையா மூட்டு
305. # மூட்டுகளின் இணைப்பு வகைகள் 1. நாரிணைப்பு மூட்டுகள் 2. குருத்தெலும்பு மூட்டுகள், 3. திரவ மூட்டுகள்(சினோவியல் மூட்டுகள்)
306. # பந்து கிண்ண மூட்டு எ.கா: தோள் பட்டை, இடுப்பு எலும்புகள்
307. # டிரக்கீடுகளில் நீர், கனிமப்பொருட்களை கடத்த உதவுவது – வரம்புடைய குழிகள்.
308. # ஒற்றைத் துளைத்தட்டு – மாஞ்சிபெரா
309. # பல துளைத் தட்டு – லிரியோடென்ட்ர்ரான்.
310. # ஆஞ்சியோஸ்பெர்ம்களில் நீரினை கடத்துவது – சைலக்குழாய்க்கள்
311. # சைலக்குழாய்கள் உடைய ஜிம்னோஸ்பெர்ம் தாவரம் – நீட்டம்
312. # சைலம் நார்கள் – லிப்ரிஃபார்ம் நார்கள்.
313. # சைலத்தில் உள்ள உயிருள்ள திசு – சைலம் பாரன்கைமா
314. # புரோட்டோ ஃபுளோயம் – சிறிது காலமே உயிர் வாழும்
315. # துணை செல்கள் – டெரிடோபைட்டுகள், ஜிம்னோஸ்பெர்ம்களில் காணப்படாது.
316. # ஃபுளோயம் பாரன்கைமா – டெரிடோபைட், ஜிம்னோஸ்பெர்ம்க்கள், இருவித்திலைத் தாவரங்களில் காணப்படும். (ஒரு வித்திலைத் தாவரங்களில் இல்லை)
317. # ஃபுளோயம் நார்கள் – பாஸ்ட் நார்கள்
318. # திசுத் தொகுப்பினை மூன்றாக பிரித்தவர் – சாக்ஸ்
319. # புறத்தோலில் உள்ள புறவளரிகள் – டிரைக்கோம்க்கள ;
320. # புறத்தோல் ரைசோடெர்மிசில் உள்ள சிறிய செல்கள் – டிரைக்கோபிளாஸ்ட்டுகள்.
No comments:
Post a Comment