SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, June 22, 2016

19.general tamil questions and answers for tnpsc group

761.   #  கடற்கரை கோயிலும், குகைக் கோயிலும் காணப்படும் இடம்மாமல்லபுரம்
762.   #  கனவுகள் பற்றிய ஆராய்ச்சி ஒனிராலஜி
763.   #  காசி ரங்கா உயிரியியல் பூங்கா அமைந்துள்ள இடம் அசாம்
764.   #  காற்றில் திண்ம பொருளின் இயக்கம் அக்ரோடைனமிக்ஸ்
765.   #  குறை வெப்பநிலைப் பொருட்களின் செயல்பாடுகள் கிரியோஜனிக்
766.   #  கொனார்க் அமைந்துள்ள மாநிலம் ஒரிசா
767.   #  கொனார்க்கில் அமைந்துள்ள கோயில் சூரியனார் கோயில்
768.   #  சூரிய வைத்தியம் ஹெலியோதெரபி
769.   #  செல்லியல் சைட்டாலஜி
770.   #  தமிழ்நாட்டில் பாய் தயாரிப்பில் புகழ் பெற்ற இடம் பந்தமடை
771.   #  தமிழ்நாட்டில் முக்கடல்களும் சந்திக்கும் இடம் கன்னியாகுமரி
772.   #  தொல்பொருள் ஆராய்ச்சி ஆர்க்கியாலஜி
773.   #  நோய் இயல் பேத்தாலஜி
774.   #  பத்தமடை அமைந்துள்ள மாவட்டம் திருநெல்வேலி
775.   #  மருந்தியல் ஃபார்மகாலஜி
776.   #  மலைச் சிகரங்கள் பற்றியது ஓராலஜி
777.   #  மூன்று கோடி மரங்களை நட்டு நோபல் பரிசு பெற்றவர் வாங்காரிமார்தோய்.
778.   #  விலங்கின், தாவர உட்கூடு அமைப்பு அனாடமி
779.   #  சங்க காலத்தை அறிய உதவும் சான்றுகள்- அசோகரது கல்வெட்டுகள், உத்திரமேரூர் கல்வெட்டுகள், ஆதிச்ச நல்லூர் கல்வெட்டுகள்
780.   #  சங்க காலத்தில் தமிழ்நாட்டில் வடக்கு எல்லை வேங்கடம்



No comments:

Post a Comment