SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, June 25, 2016

18.vao exam general knowledge questions & answers

281. # மேல்கீழ் வேறுபாடுள்ள இலை இருவித்திலைத் தாவர இலை.
282. # கீழ் மூட்டு எ.கா: முழங்கால், முழங்கை
283. # வழுக்கு மூட்டு எ.கா: கணுக்கால் எலும்பு, உள்ளங்கை எலும்பு, தோள்பட்டை எலும்பு, மார்பெலும்பு
284. # முளை மூட்டு எ.கா: முதல் மற்றும் இரண்டாவது கழுத்து முள் எலும்புகள்
285. # மனித எலும்பு கூட்டில் 206 எலும்புகள் உள்ளன.
286. # மனிதனில் காணப்படக்கூடிய மிக நீளமான எலும்பு தொடை எலும்பு
287. # சராசரி மனிதனின் தொடை எலும்பின் நீளம் 45 செமீ
288. # நம் உடம்பில் காணப்படக்கூடிய மிகச் சிறிய எலும்பு நடு காதில் உள்ள அங்கவடி எலும்பாகும்.
289. # கழுத்துப் பகுதியிலுள்ள முள்ளெம்புகளின் எண்ணிக்கை – 7
290. # மார்புப் பகுதியிலுள்ள முள்ளெலும்புகளின் எண்ணிக்கை – 12
291. # ஆக்குத்திசுக்கள் நிலையான திசுக்களாக மாறுதல் செல் வேறுபடுதல்
292. # தாமே பகுப்படையும் திசு ஆக்குத்திசு
293. # ஆக்குத்திசுக்களின் செல் சுவர் செல்லுலோசால் ஆனது.
294. # புரோகேம்பியத்திலிருந்து தோன்றுவது முதல்நிலை வாஸ்குலார் திசுக்கள்.
295. # பல வகை திடீர் மாற்றங்கள் மனிதர்களில் பரம்பரை நோய்களயும் புற்று நோய்களையும் தோற்றுவிக்க காரணமாக உள்ளது.
296. # ஒரு சிறிய DNA பகுதியில் உள்ள ஒரு நியூக்ளியோனடடு (அ) நியூக்ளியோடைடுகளில் ஏற்படும் மாற்றம் நீக்கல் திடீர் மாற்றம்:
297. # ஒரு இணை நியூக்ளியோடைடு இழக்கப்படுவதால் ஏற்படுவது சேர்த்தல் திடீர் மாற்றம்:
298. # ஒன்று (அ) அதற்கு மேற்ப்பட்ட நியூக்ளியோடைடுகள் சேர்வதால் ஏற்படுவது பதிலீடு திடீர் மாற்றம்:
299. # DNA வில் உள்ள நைட்ரஜன் காரங்களுக்கு பதிலாக வேறொரு காரம் இணைவது . ஒத்த பதிலீடு:
300. # C.G பால்பியானி என்பவரால் டிரசோபிலாவின் உமிழ்நீர்ச்சுரப்பியில் கண்டுபிடிக்கப்பட்டது.



No comments:

Post a Comment