SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, June 23, 2016

18.tnpsc tet tamil

341.   # மனிதன் ஒரு அனைத்து உண்ணியாவான்
342.   # யானை ஒரு தாவர உண்ணி
343.   # எம்ஃபைசிமா என்பது சுவாச நோய்
344.   # காஸ்ட்ரோஸ்கோப்பி செயலாற்றும் இடம் இரைப்பை
345.   # அதிக நீர் அருந்தும் நிலையின் பெயர் பாலிடிப்சியா
346.   # இரட்சண்ய யாத்திரிகம் எத்தனை பருவங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது-ஐந்து
347.   # எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளையின் இயற்பெயர் ஹென்றி ஆல்பர்ட்
348.   # கம்பரை ஆதரித்த வள்ளல் சடையப்ப வள்ளல்
349.   # கம்பர் இயற்றிய மற்றொரு நூல் சரசுவதி அந்தாதி
350.   # வள்ளத் தோளின் பாடல்களை மொழி பெயர்த்திருக்கும் கவிஞர்-கவிஞர். துறைவன்
351.   # "திருவினாள்" என சிறப்பிக்கப்படுபவர் லட்சும் தேவி
352.   # தொல்காப்பியர் கூறும் அகத்திணைகள் எத்தனை ஏழு
353.   # ஜடாயுவின் அண்ணன் சம்பாதி
354.   # "சாகித்திய மஞ்சரி" என்னும் நூலின் ஆசிரியர் மலையாளக் கவிஞர் வள்ளத்தோள்
355.   # திரிகடுகத்தில் இடம்பெறும் பாடல்கள் எத்தனை – 101 வெண்பாக்கள்
356.   # திரிகடுகம் குறிப்பிடும் மருந்துப் பொருட்கள் சுக்கு, மிளகு, திப்பிலி
357.   # திரிகடுகம் என்னும் நூலின் ஆசிரியர் நல்லாதனார்
358.   # தமிழ்த் தென்றல் திரு. வி. கல்யாண சுந்தரனார் (திரு.வி.க)
359.   # பொதுமை வேட்டல் என்னும் நூலின் ஆசிரியர் திரு.வி.க
360.   # 'நாமக்கல் கவிஞர்' என அழைக்கப்படுபவர் வெ.ராமலிங்கம்.



No comments:

Post a Comment