SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, June 26, 2016

18.tnpsc question papers with answers

261. # சுற்றுப்புறத் தூய்மையை பாதுகாக்கும் உயிரிகள் கழிவு நீக்கிகள் எனப்படுகின்றன.
262. # கழிவு நீரில் மாசு காட்டிகளாக வளர்வது குளோரெல்லா, ஆகாயத் தாமரை
263. # உடல் நல வாழிடங்கள் எனப்படுவது மலைப்பிரதேசங்கள்
264. # புல்வெளிப் பிரதேசங்களில் வாழும் விலங்குகளுக்கு உதாரணம் காட்டெருமை, கலைமான்கள், வரிக்குதிரை, குருவி, கங்காரு
265. # விலங்கு மிதவை உயிரிகளுக்கு உதாரணம் கோபிபாடு, ரோடிபர், ஆஸ்ட்ரோகோடுகள்
266. # வறள் நிலத்தாவரங்களுக்கு உதாரணம் சப்பாத்தி, சவுக்கு, திருக்கள்ளி
267. # முதல் 10 இயல் எண்களின் திட்ட விலக்கம் – 2.87
268. # கூட்டுசராசரி 48, திட்டவிலக்கம் 12 எனில் மாறுபாட்டுக் கெழு? – 25
269. # இரு எண்களின் பெருக்கு சராசரி 16, ஒரு எண் 32 எனில் மற்றொரு எண் என்ன? – 8
270. # லீப் வருடத்தில் 53 வெள்ளிக் கிழமைகள் கிடைக்க நிகழ்தகவு – 2/7
271. # S என்பது ஒரு சமவாய்ப்பு சோதனையின் கூறுவெளி எனில் P(S)=? 1
272. # இரண்டு நாணயங்கள் ஒருமுறை சுண்டப்படுகிறது எனில் ஒரு பூ கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன? – 1/2
273. # ஒரு பகடை ஒரு முறை உருட்டப்படும்போது இரட்டை எண் கிடைக்கப் பெறுவதற்கான நிகழ்தகவு என்ன? – ½
274. # சொல்லின் இறுதியில் இருக்க வேண்டிய எழுத்துக்கு மாறாக வேறு ஒரு எழுத்து இருந்தால் அது கடைப்போலி.
275. # தொன்றுதொட்டு காரணம் எதுவும் இன்றி வரும் பெயருக்கு இடுகுறிப் பெயர் என்று அர்த்தம். அதற்கு உதாரணம் : கல், கலம், கன்னல்
276. # ஒரு காரணம் பற்றியோ அல்லது பல காரணங்கள் பற்றியோ வழங்கி வரும் பெயருக்குக் காரணப் பெயர் என்று அர்த்தம். உதாரணம் : முக்காலி (மூன்று கால்), பறவை (பறத்தல்)
277. # எழுத்துக்களின் ஒலி அளவு குறித்ததே மாத்திரையாகும். கண் இமைக்கும் நேரம் அல்லது கைநொடி நேரமே மாத்திரை ஆகும்.
278. # குறில் எழுத்துக்கு 1 மாத்திரை அளவு
279. # நெடில் எழுத்துக்கு 2 மாத்திரை அளவு
280. # மெய் எழுத்துகள், சார்பெழுத்துகள் அரை மாத்திரை அளவு



No comments:

Post a Comment