SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, June 30, 2016

18.general tamil questions and answers for tnpsc group


41. லிப்ரா என்னும் சொல்லின் பொருள் :புத்தகம்42. இந்திய நூலக தந்தை :அரங்கநாதன்43. வெண்பா வகை :644. தேசிய கவி யார் :பாரதியார்45. சத்திய தருமசாலை நிறுவியது யார் :வள்ளலார்46. இதயகனி என்று யார் யாரால் அழைக்கபட்டார் :எம் ஜி ஆர் மற்றும் அண்ணா47. பரங்கி மலையில் எம் ஜி ஆர் எப்போது போட்டியிட்டார் :191748. மேதி பொருள் :எருமை50. குடிமக்கள் காப்பியம் :சிலப்பதிகாரம்
1. திருத்தக்கதேவர் என்ன குலத்தில் பிறந்தவர் :சோழர் குலம் 2. மாதவஞ்சேர் மேலோர் குணங்குடிமஸ்தான்3. பராபரக்கண்ணி பாடல் இயற்றியவர் யார் தாயுமானவர்4. வசனநடை கை வந்த வள்ளாளர் யார் ஆறுமுகநாவலர்5. நற்றமிழ் பிரித்து எழுதுக:-நன்மை+தமிழ்6. நன்னூல் பிரித்து எழுதுக:-நன்மை+நூல்7. தமிழ் செய்யுட்கலம்பகம் எழுதியவர் யார் ஜி.யு.போப்8. தமிழ் மாணவன் யார் ஜி.யு.போப்9. நயம் என்னும் சொல்லின் பொருள் தருக இன்பம்10. கிழமை என்னும் சொல்லின் பொருள் தருக உரிமை




No comments:

Post a Comment