741. # கைவினைத் தொழிலாளர்களால் முதன் முதலில் செய்யப்பட்ட பொருள் –செங்கல்
742. # சாலையில் கவனி என்பதற்கான எச்சரிக்கை விளக்கு – மஞ்சள்
743. # சாலையில் செல் எதன்பதற்கான எச்சரிக்கை விளக்கு – பச்சை
744. # சாலையில் நில் என்பதற்கான எச்சரிக்கை விளக்கு – சிவப்பு
745. # சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளின் அண்ணன் – செங்குட்டுவன்
746. # சிவப்பு மற்றும் கருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம்வேலூர்
747. # சீக்கிய சமயத்தினரால் கொண்டாடப்படுது – மகாவீர் ஜெயந்தி
748. # சோபூர்களின் துறைமுகம் – காவிரிபூம்பட்டினம்
749. # பழங்காலத்தில் தகடூர் என்று அழைக்கப்பட்ட பகுதியின் இன்றைய பெயர்தருமபுரி
750. # பாம்பன் பாலம் அமைந்துள்ள மாவட்டம் – இராமநாதபுரம்
751. # புத்த சமயத்தினரால் கொண்டாடப்படுவது – புத்த பௌர்ணமி
752. # புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்தவர் – சர் ஐசக் நியூட்டன்
753. # பொதுமக்களுக்குத் தேவையான தகவல்களை வழங்கும் நாட்டுப்புறக் கலை – வில்லுப்பாட்டு
754. # வானவில்லில் காணப்படும் நிறங்களின் எணணிக்கை – ஏழு
755. # 24 மணி நேரத்தில் 3 அடி உயரம் வரை வளரக் கூடிய தாவரம் – மூங்கில்
756. # இந்தியாவின் வடக்கிழக்கில் உள்ளது – அசாம்
757. # இரத்த அழுத்தத்தை அளக்க – ஸ்பிக்மோ மானோ மீட்டர்
758. # உடல் மூட்டு வியாதிகள் பற்றிய இயல் – ரூமட்டாலஜி
759. # உடலின் சிறுநீரக நோய் குணமாக்கும் இயல் – யூராலஜி
760. # ஒலியியல் – அக்கவுஸ்டிக்ஸ்
No comments:
Post a Comment