SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, June 27, 2016

18.7-ஆம் வகுப்பு | தமிழ்

371.    7-ஆம் வகுப்பு | தமிழ் |சென்னைத் துறைமுகம் சார்பில் புதிதாக வாங்கிய குடிநீர்க் கப்பலுக்கு என்ன பெயர் சூட்டப்பட்டது?
சீனிவாச இராமானுஜம்
372.    7-ஆம் வகுப்பு | தமிழ் |1984-ஆம் ஆண்டு இராமானுஜத்தின் மார்பளவு வெண்கலச் சிலையை இந்தியாவிற்கு வழங்கிய அமெரிக்க விசுகன் சீன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் யார்?
ரிச்சர்ட்டும், ஆஸ்கேயும்.
373.    7-ஆம் வகுப்பு | தமிழ் |கி.பி. 1957-ஆம் ஆண்டு "டாடா" அடிப்படை ஆராய்ச்சி நிலையம். இராமானுஜத்தின் எத்தனை தேற்றங்களை ஒளிப் படம் எடுத்து நூலாக வெளியிட்டுள்ளது?
3000 முதல் 4000 தேற்றங்கள்.
374. 7-ஆம் வகுப்பு | தமிழ் |    இராமானுஜம் கணித அறிவியல் நிறுவனம் நிறுவப்பட்டுள்ள இடம் எது?
சென்னை.
375.    7-7-ஆம் வகுப்பு | தமிழ் |ஆம் வகுப்பு | தமிழ் |இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு சிவகங்கைப் பகுதியை ஆண்ட மன்னர் யார்?
மருதுபாண்டி
376.    7-ஆம் வகுப்பு | தமிழ் |மருது பாண்டி பழைய சோற்றுக்காக எந்தப் பகுதியை தானமாக வழங்கினார்?
பழஞ்சோற்றுக் குருநாதனேந்தல்.
377.    7-ஆம் வகுப்பு | தமிழ் |சொல் எத்தனை வகைப்படும்?
நான்கு (பெயர், வினை, இடை, உரி)
378.    7-ஆம் வகுப்பு | தமிழ் |பலவகைப்பட்ட பண்புகளைக் கொண்டு பெயர்சொற்கள், வினைச் சொற்களைவிட்டு நீங்காது செய்யுளுக்கே உரிமை பெற்று வருவன எவ்வகை சொற்கள்?
உரிச் சொற்கள்
379. 7-ஆம் வகுப்பு | தமிழ் |    பாடாதா, கேளாத போன்ற பெயரெச்சங்கள் ஈற்றெழுத்தானது கெட்டுப் பாடா, கேளா என வருவதை எவ்வாறு கூறுவர்?
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.
380. 7-ஆம் வகுப்பு | தமிழ் |    இரட்டுற மொழிதலின் ஆசிரியர் யார்?
காளமேகப் புலவர்
381.    7-ஆம் வகுப்பு | தமிழ் |காளமேகப் புலவர் பிறந்த ஊர் பற்றி எவ்வாறு கருத்து நிலவுகிறது?
கும்பகோணத்திற்கு அருகிலுள்ள நந்தி கிராமம் எனவும், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள எண்ணாயிரம் எனவும் கூறுவர்
382.    7-ஆம் வகுப்பு | தமிழ் |காளமேகப் புலவரின் இயற்பெயர் என்ன?
வரதன்.
383.    7-ஆம் வகுப்பு | தமிழ் |காளமேகப் புலவர் வைணவ சமயத்தில் இருந்து எந்த சமயத்திற்கு மாறினார்?
சைவம்.
384.    7-ஆம் வகுப்பு | தமிழ் |வரதன், கார்மேகம் போல் கவிதை பொழியும் ஆற்றல் பெற்றதால் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
காளமேகப்புலவர்.
385.    7-ஆம் வகுப்பு | தமிழ் |இருபொருள் அமைய நகைச்சுவையுடன் பாடுவதில் வல்லவர் யார்?
காளமேகப்புலவர்.
386.    7-ஆம் வகுப்பு | தமிழ் |"தனிப்பாடல் திரட்டை" இராமநாதபுரம் மன்னர் பொன்னுசாமியின் வேண்டுதலுக்குக் இணங்க தொகுத்தவர் யார்?
சந்திரசேகர கவிராசப் பண்டிதர்.
387.    7-ஆம் வகுப்பு | தமிழ் |"கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு" என்ற பாடலைப் பாடியவர் யார்?
ஒளவையார்.
388.    7-ஆம் வகுப்பு | தமிழ் |இங்குக் குறிக்கப்படும் ஒளவையார் எந்தெந்த புலவர்களின் சமகாலத்தவர்?
கம்பர், ஒட்டக் கூத்தர், புகழேந்திப் புலவர்
389.    7-ஆம் வகுப்பு | தமிழ் |தாய்மொழி வாயிலாகக் கல்வி கற்பதே சிறந்தது எனக் கூறியவர் யார்?
காந்தியடிகள்
390.    7-ஆம் வகுப்பு | தமிழ் |1917 -ஆம் ஆண்டு எந்த நகரில் நடைபெற்ற இரண்டாவது கல்வி மாநாட்டில் காந்தியடிகள் தலைமை உரையாற்றினார்?
புரோச் நகரில்



No comments:

Post a Comment