331. 7-ஆம் வகுப்பு | தமிழ் |இளந்தத்தனாரைச் சிறைமீட்ட செம்மல் யார்?
கோவூர்கிழார்.
332. 7-ஆம் வகுப்பு | தமிழ் |"முப்புள்ளி முப்பாற் புள்ளி" என்று எதைக் குறிப்பிடுவர்?
ஃ அஃகேனம். (ஆய்த எழுத்து)
333. 7-ஆம் வகுப்பு | தமிழ் |ஆய்த எழுத்து உயிரோடும், மெய்யோடும் சேராமல் தனித்தே இருப்பதால் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தனிநிலை.
334. 7-ஆம் வகுப்பு | தமிழ் |திரிகடுகத்தின் ஆசிரியர் யார்?
நல்லாதனார்.
335. 7-ஆம் வகுப்பு | தமிழ் |நல்லாதனார் எந்த ஊரை சேர்ந்தவர்?
திருநெல்வேலி மாவட்டம் "திருத்து" என்னும் ஊரை சேர்ந்தவர்.
336. 7-ஆம் வகுப்பு | தமிழ் |யாரை "செரு அடு தோள் நல்லாதன்" என்று பாயிரம் குறிப்பிடுகிறது?
நல்லாதனார்
337. 7-ஆம் வகுப்பு | தமிழ் |சுக்கு, மிளகு, திப்பிலியால் ஆன மருந்துக்குப் பெயர் என்ன?
திரிகடுகம்
338. 7-ஆம் வகுப்பு | தமிழ் |"வனப்பு" என்னும் சொல்லின் பொருள் என்ன?
அழகு
339. 7-ஆம் வகுப்பு | தமிழ் |"நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும்" இவ்வடியில் "வழி" என்னும் பொருள் தரும் சொல் எது?
நெறி
340. 7-ஆம் வகுப்பு | தமிழ் |இராமானுஜரின் பெற்றோர் யாவர்?
சீனிவாசன் - கோமளம்.
341. 7-ஆம் வகுப்பு | தமிழ் | இராமானுஜம் எங்கு, எப்போது பிறந்தார்?
ஈரோட்டில் 22.12.1887-இல் பிறந்தார்.
342. 7-ஆம் வகுப்பு | தமிழ் |இராமானுஜம் எத்தனை ஆண்டு வரை பேசும் திறன் அற்றவராய் இருந்தார்?
மூன்று
343. 7-ஆம் வகுப்பு | தமிழ் |சுழியத்திற்கு ஜ0ஸ மதிப்பிருப்பதாக கூறியது யார்?
இராமானுஜம்
344. 7-ஆம் வகுப்பு | தமிழ் |1880-ஆம் ஆண்டு இலண்டனிலிருந்த யார் பதினைந்து வயதிலேயே கணிதத்தில் சிறந்து விளங்கினார்?
கார்.
345. 7-ஆம் வகுப்பு | தமிழ் |தந்தை சீனிவாசன் இராமானுஜத்தை எங்கு பணியில்; சேர்த்து விட்டார்?
சென்னை துறைமுகத்தில் எழுத்தர் பணியில் சேர்ந்தார்.
346. 7-ஆம் வகுப்பு | தமிழ் |இராமானுஜம் தான் கண்டுபிடித்த தேற்றங்களை, இந்தியக் கணிதக் கழகப் பத்திரிக்கைக்கு அனுப்ப உதவியவர் யார்?
ஃபிரான்சிஸ் ஸ்பிரிங்
347. 7-ஆம் வகுப்பு | தமிழ் | இராமானுஜரின் கட்டுரை எந்த தலைப்பில் வெளியானது?
பெர்னௌலிஸ் எண்கள்.
348. 7-ஆம் வகுப்பு | தமிழ் |இராமானுஜம் தனது கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகள் பற்றி கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக பேராசிரியரான யாருக்கு கடிதமாக அனுப்பினார்?
ஹார்டி.
349. 7-ஆம் வகுப்பு | தமிழ் | இராமானுஜம் யாருடன் இலண்டன் சென்றார்?
திரினிட்டி கல்லூரியின் பேராசிரியர் ஈ.எச்.நெவில்
350. 7-ஆம் வகுப்பு | தமிழ் |சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 18-ஆம் நூற்றாண்டின் இணையற்ற கணித மேதை யார்?
ஆய்லர்
No comments:
Post a Comment