SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, June 25, 2016

17.vao exam general knowledge questions & answers

261. # திடீர் மாற்றத்தின் முக்கியத்துவங்களை எழுதுக.
262. # புதிய சிற்றினங்கள் தோன்றுவதற்கும், பரிணாம வளர்ச்சிக்கும் உதவுகின்றன.
263. # செயற்கை திடீர் மாற்றங்கள் கால்நடை, விவசாயம் போன்ற துறைகளில் பயனுள்ளதாக உள்ளது.
264. # புதிய பயிர் ரகங்களை தோற்றுவிற்க உதவுகிறது.
265. # ஜீனின் நுண் அலகுகளை அறிந்து கொள்ள உதவுகிறது.
266. # மக்காச்சோள வேரின் இணைப்புத்திசு ஸ்க்கிளிரன்கைமாவால் ஆனது.
267. # ஆரப்போக்கில் அமைந்த எக்சார்க் (வெளிநோக்கிய) சைலம் வேர் (நான்கு முனை சைலம் இரு வித்த்திலைத் தாவரவேர், பலமுனை சைலம் ஒரு வித்த்திலைத் தாவரவேர்)
268. # அவரை வேரின் இணைப்புத்திசு பாரன்கைமா.
269. # வேர்த்தூவிகள் டிரைக்கோபிளாஸ்டில் இருந்து தோன்றும்.
270. # ஸ்டீலின் வெளிப்புற அடுக்கு பெரிசைக்க்கிள்
271. # ஒருவித்திலைத் தாவரத் தண்டின் ஹைபோடெர்மிஸ் ஸ்க்கிளிரன்கைமா
272. # மக்காச்சோளத்தின் தளத்திசுவின் பணி உணவினை சேமித்த்தல், வாயுப்பரிமாற்றத்திற்கு உதவுதல்.
273. # கன்ஜாயிண்ட், ஒருங்கமைந்த, உள்நோக்கிய மூடிய வாஸ்குலார் கற்றை ஒருவித்த்திலை தண்டு.
274. # ஃபுளோயம் பாரன்கைமா, நார்கள் ஒருவித்த்திலைத் தண்டில் இல்லை.
275. # ஒருவித்திலைத் தண்டின் ஹைபோடெர்மிஸ் கோலன்கைமாவால் ஆனது.
276. # ஸ்டார்ச் அடுக்கு அகத்தோலை அமைப்பால் ஒத்த்திருக்கும்.
277. # பித்தினைச் சூழ்ந்து வாஸ்குலார் கற்றை வளையம் போல் அமைந்திருத்தல் யூஸ்டீல்
278. # கற்றைத் தொப்பியினை வன்மையான பாஸ்ட் எனவும் அழைக்கலாம்.
279. # ஒருங்கமைந்த, உள்நோக்கிய, திறந்த வாஸ்குலார் கற்றை இருவித்திலைத் தாவரத் தண்டு.
280. # மண்டையோட்டு வடிவ வாஸ்குலார் கற்றை ஒருவித்திலைத் தண்டு



No comments:

Post a Comment