321. # சிறுநீரில் காணப்படும் யூரியாவின் அளவு – 2 சதவீதம்
322. # சிறுநீர்ப்பையில் கற்கள் உருவாகக் காரணம் – புரதம் மற்றும் பாஸ்பேட் குறைந்த உணவை உட்கொள்வதால்
323. # இத்த சிவப்பு செல்களில் காணப்படும் நிறமி-ஹீமோகுளோபின்
324. # இரத்தத்தில் இன்சுலின் அளவு குறைவதால் உடலில் சேரும் பொருள் – கீட்டோன்கள்
325. # 51 அமினோ அமிலங்களைக் கொண்ட பாலிபெப்டைடு ஹார்மோன் – இன்சுலின்
326. # மனிதரில் பிளேக் நோயை உண்டாக்கும் பாக்டீரியா-எர்சினியா பெஸ்டிஸ்
327. # தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம்
328. # ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக
329. # மாயணத்தில் "சொல்லின் செல்வர்" என அழைக்கப்பட்டவர் – அனுமன்
330. # ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம்
331. # இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம்
332. # சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை
333. # சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை
334. # கவிச் சக்கரவர்த்தி என அழைக்கப்படுபவர் – கம்பர்
335. # "கிறிஸ்துவக் கம்பன்" என அழைக்கப்படும் கவிஞர் எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
336. # தோலின் நிறத்திற்குக் காரணமான நிறமி-மெலானின்
337. # மலேரியா பிளாஸ்மோடியம் மூலம் மனிதனுக்கு உருவாகிறது.
338. # கூட்டுக்கண் பெற்றுள்ள உயிரி – கரப்பான் பூச்சி
339. # பாலூட்டிகளின் மிகப் பெரிய விலங்கு – நீலத் திமிங்கலம்
340. # செவுள்களால் சுவாசிப்பது – மீன்
No comments:
Post a Comment