SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, June 29, 2016

17.tnpsc general tamil material

322. * இறைவனின் இருக்கை யாது? இறைவனின் இருக்கை உண்மை324. 'ஒன்றேயென்னின்' என்னும் கடவுள் வாழ்த்துப் பாடல் அமைந்துள்ள காண்டம் (யுத்தகாண்டம்)325. வடமொழியில் இராமாயணத்தை இயற்றியவர் ( வான்மீகி )326. கவிப் பேரரசர் (கம்பர்)327. கம்பர் தம் நூலுக்கு இட்ட பெயர் (இராமவதாரம்)328. கம்பர் பிறந்த ஊர் (திருவழுந்தூர்)329. கம்பர் வாழ்ந்த காலம் (கி.பி.12)331. கம்பரை ஆதரித்த வள்ளல் (சடையப்ப வள்ளல்)332. 'கவிச்சக்கரவர்த்தி' எனப் போற்றப்படுபவர் (கம்பர்)333. மொழிவாழ்த்துப் பாடல் இடம் பெற்றுள்ள நூல் (தமிழரசி குறவஞ்சி)334. தமிழரசி குறவஞ்சியை இயற்றியவர் (வரதநஞ்சையப் பிள்ளை)335. தமிழரசி குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவன் (சுவாமிமலை முருகன்)336. தமிழரசி குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவி (தமிழன்னை)337. கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் 'ஆசிரியர்' என்னும் சிறப்புப் பட்டம் பெற்றவர் (வரதநஞ்சையப் பிள்ளை)338. கற்றோரால் 'புலவரேறு' எனச் சிறப்பிக்கப் பட்டவர் (வரதநஞ்சையப் பிள்ளை)339. வரதநஞ்சையப் பிள்ளை கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் நமசிவாய முதலியார் தலைமையில் ---------------- பரிசளிக்கப் பெற்றார் (தங்கத்தோடா)340. வரதநஞ்சையப் பிள்ளை தமிழரசி குறவஞ்சியை -------------------- தலைமையில் அரங்கேற்றினார். (நமசிவாய முதலியார்)




No comments:

Post a Comment