SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, June 22, 2016

17.general tamil questions and answers for tnpsc group

721.   #  பின்லாந்து நாட்டின் தேசியப் பெயர் என்ன?ஸுமென் தஸாவல்ட்டா
722.   #  பிஜி நாட்டின் தலைநகர் எது ?சுவா
723.   #  மலர்களுக்கான மிகப்பெரிய ஏலச்சந்தை எங்குள்ளது ?ஆல்ஸ்மியர்
724.   #  ரூமேனியா நாட்டின் தேசியப்பூ எது?பூவரசம் பூ
725.   #  ரோம் நகரம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது ?கி.மு.753
726.   #  விண்வெளியில் பறந்த முதல் பிராணியின் பெயர் என்ன ?லைகா என்னும் நாய்
727.   #  விநாடி ஊசலின் நீளம் – 100 செ.மீ., அலைவு நேரம் 2 விநாடி.
728.   #  வேகமாய் வளரும் மரம் எது ?யூக்லிப்டஸ்
729.   #  ஆத்திப் பூ மாலையை அணிந்தவர்கள் சோபூர்
730.   #  உலகின் மிக நீளமான நதி எது?நைல் நதி
731.   #  உறையூர் யாருடைய தலைநகரம் சோழர்கள்
732.   #  சேர நாடு உள்ளடக்கிய பகுதிகள் கேவை, கேரளம்
733.   #  சோழ நாடு உள்ளடக்கிய பகுதிகள் திருச்சி, தஞ்சாவூர்
734.   #  தொண்டி யாருடைய துறைமுகம் சேர அரசர்கள்
735.   #  பணடைய சோபூர்களின் சின்னம் எது? புலி
736.   #  முசிறி யாருடைய துறைமுகம் சேர அரசர்கள்
737.   #  இமயம் வரைச் சென்று கல் எடுத்து வந்து கண்ணகிக்கு நினைவுச் சின்னம் எழுப்பிய மன்னர் செங்கட்டுவன்
738.   #  இயேசுவை சிலுவையில் அறைந்த தினம் புனித வெள்ளிக்கிழமை
739.   #  கருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம் திருநெல்வேலி
740.   #  கிருத்துவ மதத்தினரால் கொண்டாடப்படும் விழா கிறிஸ்துமஸ்



No comments:

Post a Comment