SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, June 28, 2016

1.7-ஆம் வகுப்பு | தமிழ்

 511.   7-ஆம் வகுப்பு | தமிழ் |இராமாமிர்தம் அம்மையார் எப்போது இவ்வுலக வாழ்வை நீத்தார்?
27.06.1962-இல் தனது 80-ஆம் வயதில் இறந்தார்
512.    7-ஆம் வகுப்பு | தமிழ் |மூவலூர் அம்மையாரின் பெயரில் ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித் திட்டத்தை தமிழக அரசு எந்த ஆண்டு அறிவித்தது?
கி.பி.1989-ஆம் ஆண்டு
513.    7-ஆம் வகுப்பு | தமிழ் |இராமாமிர்தம் அம்மையாருக்கு இசையும், நாட்டியமும் கற்றுத்தந்தவர் யார்?
சுயம்பு
514.    7-ஆம் வகுப்பு | தமிழ் |யாருடைய வீட்டுமுன் "கதர் அணிந்தவர்கள், உள்ளே வரவும்" என எழுதப்பட்டிருந்தது?
இராமாமிர்தம் அம்மையார்
515.    7-ஆம் வகுப்பு | தமிழ் |சொல்லின் எழுத்து வேறுபட்டாலும் பொருள் மாறுபடாது இருப்பதை எவ்வாறு அழைப்பர்?
போலி
516.    7-ஆம் வகுப்பு | தமிழ் |போலி எத்தனை வகைப்படும்? அவை யாவை?
மூன்று. முதற்போலி, இடைப்போலி, இறுதிப்போலி
517. 7-ஆம் வகுப்பு | தமிழ் |    "திருச்செந்திற்கலம்பகம்" என்னும் நூலின் ஆசிரியர் யார்?
சுவாமிநாததேசிகர் (ஈசானதேசிகர்)
518. 7-ஆம் வகுப்பு | தமிழ் |    ஈசான தேசிகரின் தந்தை யார்?
தாண்டவமூர்த்தி
519.    7-ஆம் வகுப்பு | தமிழ் |ஈசான்தேசிகர் யாரிடம் கல்வி கற்றார்?
மயிலேறும் பெருமாள்.
520.    7-ஆம் வகுப்பு | தமிழ் |சீவக சிந்தாமணியின் ஆசிரியர் யார்?
திருத்தக்கத்தேவர்
521.    7-ஆம் வகுப்பு | தமிழ் |திருத்தக்கத்தேவர் எந்த குலத்தில் பிறந்தவர்?
சோழர்
522.    7-ஆம் வகுப்பு | தமிழ் |திருத்தக்கத்தேவர் பாடிய மற்றொரு நூல் எது?
நரிவிருத்தம்
523.    7-ஆம் வகுப்பு | தமிழ் |சீவகசிந்தாமணி எந்த காப்பியத்துள் ஒன்று?
ஐம்பெருங்காப்பியம்
524.    7-ஆம் வகுப்பு | தமிழ் |சீவகசிந்தாமணியின் மற்றொரு பெயர் என்ன?
மணநூல்
525.    7-ஆம் வகுப்பு | தமிழ் |முல்லை நிலத்தில் _______ என்னும் வீரவிளையாட்டு நடைபெற்றது.
ஏறுதழுவுதல்
526.    7-ஆம் வகுப்பு | தமிழ் |"தமுக்கம் மண்டபம்" யாரால் கட்டப்பட்டது?
திருமலை நாயக்கர்
527.    7-ஆம் வகுப்பு | தமிழ் |சோழநாட்டின் பழைய தலைநகரமான உறையூரில் வீரக் கோழிகள் சிறந்திருந்தமையால் அதற்கு எப்பெயர் வந்தது?
கோழியூர்
528.    7-ஆம் வகுப்பு | தமிழ் |பதம் என்றாலும் ______ என்றாலும் ஒன்றே.
சொல்.
529.    7-ஆம் வகுப்பு | தமிழ் |ஓரெழுத்தானது தனித்து நின்று பொருள் தந்தால், அது                                        _______ எனப்படும்.
ஓரெழுத்து ஒருமொழி
530. 7-ஆம் வகுப்பு | தமிழ் |    ஓரெழுத்து ஒரு மொழி எவ்வளவு உள்ளன?
நாற்பத்திரண்டு



No comments:

Post a Comment