SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, June 28, 2016

17.8-ஆம் வகுப்பு | தமிழ்

831. 8-ஆம் வகுப்பு | தமிழ் |    "நாடகச் சாலையொத்த நற்கலா சாலையொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து" இது யாருடைய கூற்று?
கவிமணி
832.    8-ஆம் வகுப்பு | தமிழ் |சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதியவர் யார்?
அடியார்க்கு நல்லார்
833.    8-ஆம் வகுப்பு | தமிழ் |மறைமலையடிகள் எழுதிய நாடகம் எது?
சாகுந்தலம்
834.    8-ஆம் வகுப்பு | தமிழ் |ஒன்றன் இயற்பெயர் தன்னைக் குறிக்காமல், தன்னோடு தொடர்புடைய வேறொரு பொருளுக்கு ஆகி வந்தால் அதற்கு பெயா என்ன?
ஆகுபெயர்
835.    8-ஆம் வகுப்பு | தமிழ் |முதலாகு பெயரின் மற்றொரு பெயர் என்ன?
பொருளாகுபெயர்
836. 8-ஆம் வகுப்பு | தமிழ் |    ஆகுபெயர் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
ஆறு வகைப்படும். அவை.
        1. முதலாகு பெயர்,                              2. இடவாகு பெயர்,
        3. காலவாகு பெயர்.                             4. சினையாகு பெயர்
        5. குணவாகு பெயர்,                            6. தொழிலாகு பெயர்
837.    8-ஆம் வகுப்பு | தமிழ் |உலகம் தட்டை இல்லை, உருண்டையானது என்று கூறியவர் யார்?
நிக்கோலஸ்கிராப்ஸ், 15-ஆம் நூற்றாண்டு (போலந்து) நாட்டைச் சேர்ந்தவர்.
838.    8-ஆம் வகுப்பு | தமிழ் |"ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்" இது யாருடைய கூற்று?
இளங்கோவடிகள்
839.    8-ஆம் வகுப்பு | தமிழ் |ஞாயிற்றைச் சுற்றிய பாதையை _______ என்றனர் பழந்தமிழர் எனப் புறநானூறு குறிப்பிடுகின்றது.
ஞாயிறு வட்டம்
840.    8-ஆம் வகுப்பு | தமிழ் |தானே ஒளிவிடக்கூடிய ஞாயிற்றை பண்டைத் தமிழர் எவ்வாறு அழைத்தனர்?
நாள்மீன்
841.    8-ஆம் வகுப்பு | தமிழ் |ஞாயிற்றிடமிருந்து ஒளி பெற்று ஒளிவிடக் கூடியவற்றை பண்டைத் தமிழர் எவ்வாறு அழைத்தனர்?
கோள்மீன்
842.    8-ஆம் வகுப்பு | தமிழ் |செந்நிறமாய் இருந்து கோளை எவ்வாறு அழைத்தனர்?
செவ்வாய்
843.    8-ஆம் வகுப்பு | தமிழ் |வெண்மை நிறமுடைய கோளை எவ்வாறு அழைத்தனர்?
வெள்ளி
844. 8-ஆம் வகுப்பு | தமிழ் |    புதிதாகக் கண்டறிந்த கோளுக்கு என்ன பெயர் வைத்து அழைக்கப்பட்டது?
புதன்
845. 8-ஆம் வகுப்பு | தமிழ் |    புதனுக்கு மற்றொரு பெயர் என்ன?
அறிவன்
846.    8-ஆம் வகுப்பு | தமிழ் |வானில் பெரிய கோளாக வலம் வருவதை எவ்வாறு அழைத்தனர்?
வியாழன்
847.    8-ஆம் வகுப்பு | தமிழ் |சனிக்கோளைக்___ என்றழைத்தனர்.
காரிக்கோள்
848.    8-ஆம் வகுப்பு | தமிழ் |தூமகேதுவை ____ என்று கூறுவர்.
வால் நட்சத்திரம்
849.    8-ஆம் வகுப்பு | தமிழ் |வானூர்தி ஓட்டுகிறவனைத் தமிழில் எவ்வாறு அழைத்தனர்?
வலவன்
850. 8-ஆம் வகுப்பு | தமிழ் |"வலவன் ஏவா வானவ10ர்தி" – எந்த நூலில் உள்ள வரிகள்?
புறநானூறு (27:8)          
v

No comments:

Post a Comment