SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, June 27, 2016

17.7-ஆம் வகுப்பு | தமிழ்

312.    7-ஆம் வகுப்பு | தமிழ் |மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் யாருடைய ஆசிரியர்?
.வே சாமிநாதர்
313.    7-ஆம் வகுப்பு | தமிழ் |மீனாட்சி சுந்தரனார் எப்போது பிறந்தார்?
1815-ஆம் ஆண்டு ஏப்ரல் 6
314.    7-ஆம் வகுப்பு | தமிழ் |மீனாட்சி சுந்தரனார் எங்கு பிறந்தார்?
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த எண்ணெய் கிராமத்தில் பிறந்தார்
315.    7-ஆம் வகுப்பு | தமிழ் |மீனாட்சி சுந்தரனாரின் பெற்றோர் யாவர்? 
சிதம்பரம் - அன்னத்தாச்சியார்
316.    7-ஆம் வகுப்பு | தமிழ் |மீனாட்சி சுந்தரனார் திருமணத்திற்கு பிறகு திரிசிர புரத்தில் தங்கியதால் அவரை எவ்வாறு அழைத்தனர்? 
திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரனார்.
317.    7-ஆம் வகுப்பு | தமிழ் |குலாம் காதர் நாவலர், சவரிராயலு, தியாகராசர், சாமிநாதர் ஆகியோர் யாருடைய மாணவர்கள்? 
மீனாட்சி சுந்தரனார்.
318.    7-ஆம் வகுப்பு | தமிழ் |"நோய்க்கு மருந்து இலக்கியம்" என்று கூறியவர் யார்? 
மீனாட்சி சுந்தரனார்.
319.    7-ஆம் வகுப்பு | தமிழ் |மீனாட்சி சுந்தரனார் எந்த ஆண்டு இவ்வுலக வாழ்வை நீத்தார்? 
01.02.1876
320.    7-ஆம் வகுப்பு | தமிழ் |தலபுராணங்கள் பாடுவதில் வல்லவர் யார்? 
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
321.    7-ஆம் வகுப்பு | தமிழ் |கோவூர்கிழார் எங்கு பிறந்தார்? 
உறையூருக்கு அருகிலுள்ள கோவூரில் பிறந்தார்.
322. 7-ஆம் வகுப்பு | தமிழ் |    நலங்கிள்ளி எதை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தார்? 
உறையூர்
323.    7-ஆம் வகுப்பு | தமிழ் |நலங்கிள்ளி யாரை தனது அவைக்களப் புலவர் ஆக்கினார்? 
கோவூர்கிழார்.
324.    7-ஆம் வகுப்பு | தமிழ் |நலங்கிள்ளிக்கும், நெடுங்கிள்ளிக்கும் இடையே ஏற்பட்ட பகையை ஒழித்தது யார்? 
கோவூர்கிழார்.
325. 7-ஆம் வகுப்பு | தமிழ் |    சேரனுக்குரிய மாலை எதனால் ஆனது? 
பனம் பூ
326.    7-ஆம் வகுப்பு | தமிழ் |வேப்பம் பூ மாலையை அணிந்தவர்கள் யார்? 
பாண்டியர்கள்.
327.    7-ஆம் வகுப்பு | தமிழ் |சோழனுக்குரிய பூ மாலை எது?
ஆத்திப் பூ
328.    7-ஆம் வகுப்பு | தமிழ் |கிள்ளி வளவனின் தலைநகர் எது?
புகார்.
329.    7-ஆம் வகுப்பு | தமிழ் |மலையமான் பிள்ளைகளைக் கிள்ளி வளவனிடமிருந்து காப்பாற்றியது யார்?
கோவூர்கிழார்.
330.    7-ஆம் வகுப்பு | தமிழ் |கிள்ளி வளவனின் எதிரி யார்?
மலையமான் திருமுடிக்காரி



No comments:

Post a Comment