241. # இன்சுலினை உற்பத்தி செய்யும் செல்கள் – பீட்டா செல்கள்.
242. # இரத்த குளுக்கோஸ் அளவை கணக்கிடப் பயன்படுவது – உயிரி உணரி
243. # உயிரியல் கணிப்பொறிகளை உருவாக்கப் பயன்படுவது – உயிரிச்சிப்புகள்
244. # அல்லீல் என்பது ஒரே ஜீனின் மாற்றுவெளிப்பாடு ஆகும்.
245. # அல்லீலோ மார்புகள் என்பது அல்லீல்களுடைய எதிர்ப்பண்பமைப்பு ஆகும்
246. # ஜூன் காரணிகள் இயற்பியல் சார்ந்த பாரம்பரியக் காரணிகள் ஆகும்.
247. # புறத்தோற்ற பண்புகளுக்கு பீனோடைப் என்று பெயர்
248. # உடலுறுப்பு பயன்பாடு விதியை கூறியவர் – ஜீன் பாப்தீஸ் லாமார்க்
249. # ரெஸ்ட்ரிகீன் எண்டோ நியூக்ளியேஸ் வரையறை நொதிகள் – னுயேயு வெட்ட உதவுகிறது
250. # ஒத்த அமைப்புடைய இலை – ஒருவித்திலைத் தாவர இலை.
251. # இலையின் எலும்புக் கூடு – இலை நரம்புகள், சிறு நரம்புகள்
252. # ஒருங்கமைந்த, மூடிய வாஸ்குலார் கற்றை – இருவித்திலைத் தாவர இலை.
253. # வாயுப்பரிமாற்றத்தின் வாயில்கள் – இலைத்துளை
254. # மீசோஃபில் என்ற சொல்லின் பொருள் – இலை இடைத்திசு.
255. # பாலிசேட் பாரன்கைமாவின் பணி – ஒளிச்சேர்க்கை
256. # இருவித்திலைத் தாவர இலையின் கற்றை உறை – பாரன் கைமாவால் ஆனது.
257. # கியூட்டிகிளின் பணி – நீராவிப்போக்கினை குறைத்தல்.
258. # பித்தின் பணி – உணவினைச் சேமித்தல்.
259. # ஆப்பூ வடிவ வாஸ்குலார் கற்றை – இருவித்திலைத் தாவர தண்டு.
260. # ஒருவித்திலைத் தாவரத் தண்டின் கற்றை உறை – ஸ்கிளிரன் கைமாவால் ஆனது.
No comments:
Post a Comment