SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, June 23, 2016

16.tnpsc tet tamil

301.   # கூட்டுயிர்த் தாவரத்திற்கு எடுத்துக்காட்டு லைக்கன்கள்
302.   # கோடைக்காலத்தில் நீராவிப் போக்கைத் தடுக்க ிளைகளை உதிர்த்து விடும் தாவரம் சவுக்கு
303.   # இலைத் தொழில் தண்டு சப்பாத்தி
304.   # குமரகுருபரரின் பேச்சுத்திறன் பெற்ற திருத்தலம் திருச்செந்தூர் முருகன் திருக்கோவில்
305.   # குமரகுருபரரின் காலம் – 17-ம் நூற்றாண்டு
306.   # குமரகுருபரரின் பெற்றோர் சண்முக சிகாமணி கவிராயர், சிவகாமி-சுந்தரி அம்மையார்
307.   # குமரகுருபரர் பிறந்த இடம் திருவைகுண்டம் (நெல்லை மாவட்டம்)
308.   # இரட்சண்ய யாத்திரிகம் எனும் காப்பியத்தின் ஆசிரியர்-எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
309.   # இரட்சண்ய யாத்திரிகம் எந்த நூலின் வழி நூலாகும் பில்கிரிம்ஸ் புரோகிரஸ் (ஆங்கிலம்)
310.   # பில்கிரிம்ஸ் புரோகிரஸ் நூலின் ஆசிரியர் ஜான் பன்யன்
311.   # இரட்சண்ய யாத்திரிகம் என்பதன் பொருள் ஆன்மஈடேற்றம்
312.   # நாளமில்ல சுரப்பிகள் ஹார்மோன்களைச் சுரக்கிறது.
313.   # பிறக்கும்போதோ காணப்படும் தைராய்டு குறைப்பு நிலையின் பெயர் கிரிட்டினிசம்
314.   # இரத்தத்தில் ஆக்ஸிஜனைச் சுமந்து செல்லும் திறனைக் குறைப்பது கார்பன் மோனாக்ஸைடு
315.   # இரத்த உறைவைத் தடுக்க அட்டையின் உமிழ் நீரில் காணப்படும் பொருள் ஹிருடின்
316.   # கார்பஸ் லூட்டியம் சுரப்பது ரிலாக்சின்
317.   # பூனை மீன்களின் பொதுவான தமிழ்ப் பெயர் விரால்
318.   # செயற்கையான சிறுநீரகம் எனப்படுவது டயலைசர்
319.   # சிறுநீரகத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவு விகிதம் – 20 -25 சதவீதம்
320.   # மனித இதயத்தின் பேஸ் மேக்கர் ஆக வேலை செய்யும் பகுதி-எஸ்.ஏ. பகுதி



No comments:

Post a Comment