221. # அம்புலி, சிற்றில் சிறுபறை, சிறுதேர்
222. # காப்பு, செங்கீரை, தாலாட்டு, சப்பாணி
223. # அரியணையைத் துறந்து வைணவத் தொண்டர் கோலத்தை ஏற்றவர் – குலசேகரர்
224. # சுந்தர் பாடிய திருத்தொண்டர் தொகை – தொண்டர் தம் பெருமை கூறும் நூல்
225. # சொற்களின் உள்ளேயே வினாவெழுத்து அமைந்து வந்தால் அது அகவினா எனப்படும்.
226. # சொற்களின் வெளியே வினாவெழுத்து அமைந்தால் அது புறவினா எனப்படும்.
227. # வல்லினம் – க, ச,ட, த, ப, ற
228. # மெல்லினம் – ங, ஞ, ண, ந, ம, ன
229. # இடையினம் – ய, ர, ல, வ, ழ, ள
230. # மொழி முதல் எழுத்துக்கள் – க, ச, த, ந, ப, ம, வ, ய, ஞ, ங
231. # மொழி முதலில வரக்கூடாத எழுத்துக்கள் – ட, ண, ர, ல, ழ, ள, ற, ன
232. # மொழி இறுதி எழுத்துக்கள் – ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள்
233. # இறுதியில் வரக் கூடாத எழுத்துக்கள் ஏழு. அவை – க், ங், ச், ட், த், ப், ற்
234. # ஒரு சொல் உயிரெழுத்தில் துவங்கி, உயிரெழுத்தில் முடியும்.
235. # மெய்யெழுத்தில் தொடங்காது, ஆனால் மெய்யெழுத்தில் முடியும்.
236. # உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும், ஆனால் உயிர்மெய்யில் முடியாது.
237. # மெய்யெழுத்தில் க், ச், த், ப் என்னும் நான்கும் தம்முடன் தாமே மயங்கும் எழுத்துக்களாகும்.
238. # போல இருத்தல் என்பதே போலி. இது முதற்போலி, இடைப்போலி, கடைப்போலி என மூன்று வகைப்படும்.
239. # சொல்லின் முதலில் இருக்க வேண்டிய எழுத்துக்கு மாறாக வேறு ஒரு எழுத்து இருந்தால் அது முதற்போலி.
240. # சொல்லின் இடையில் இருக்க வேண்டிய எழுத்துக்கு மாறாக வேறு ஒரு எழுத்து இருந்தால் அது இடைப்போலி.
No comments:
Post a Comment