SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, June 29, 2016

16.tnpsc general tamil material

292. திரு.வி.க என்பதன் விரிவாக்கம் - திருவாரூர் விருத்தாசலனார் மகனார் கலியாணசுந்தரனார்.
293. * திரு.வி.க வின் பெற்றோர் - விருத்தாசலனார் - சின்னம்மையார்294. * திரு.வி.கலியாணசுந்தரனார் பிறந்த ஊர் - காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள துள்ளம்.295. * துள்ளம் தற்பொழுது எவ்வாறு அழைக்கப்படுகிறது?296. தண்டலம் (இவ்வூர் சென்னையை அடுத்துள்ள போரூருக்கு மேற்கே உள்ளது)297. திரு.வி.க வின் சிறப்பு:298. * இவர் தொழிலாளர் நலனுக்கும் பெண்கள் முன்னேற்றத்திற்கும் அயராது பாடுபட்டார். மேடைத் தமிழுக்கு இலக்கணம் வகுத்தார். இவரின் தமிழ்நடையைப் போற்றித் "தமிழ்த் தென்றல்" என சிறப்பிக்கப்படுகிறார்.299. * திரு.வி.கலியாணசுந்தரனார் படைப்புகள் யாவை?300. * மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் * பெண்ணின் பெருமை * தமிழ்த்தென்றல் * உரிமை வேட்கை, * முருகன் அல்லது அழகு முதலியன.305. * திரு.வி.க அவர்கள் வாழ்ந்த காலம் 26.08.1883 - 17.09.1953307. * திரு.வி.க இயற்றிய வாழ்த்துப் பாடல் எந்நூலில் இடம் பெற்றுள்ளது?பொதுமை வேட்டல்309. * பொதுமை வேட்டல் என்னும் நூல் எந்தத் தலைப்பில் இடம் பெற்றுள்ளது?போற்றி311. * பொதுமை வேட்டல் எதனைக் கடந்து உலகத்தை ஒரு குடும்பமாகக் கருதுகிறது?நாடு, மதம், இனம், மொழி, நிறம்313. * தெய்வ நிச்சயம் முதலாகப் போற்றி ஈறாக எத்தனை தலைப்புகளில் உள்ளது?314. * நாற்பத்து நான்கு தலைப்புகளில், நானூற்று முப்பது பாக்களால் ஆனது இந்நூல்.315. * நூல் பயன்: இந்நூலைக் கற்பார்க்கு நாடு, மதம், மொழி, இன வேற்றுமைகள் விலகும்; சமுதாய ஒற்றுமை வளரும், மனித நேயம் மலரும், லகம் தழுவிய ஒருமைப்பாட்டுணர்வு உண்டாகும்.316. * பொதுமை வேட்டல் எத்தனை பாக்களால் ஆனது? நானூற்று முப்பது318. * சென்னையில் உள்ள எந்தப் பள்ளியில் தமிழாசிரியராக திரு.வி.க அவர்கள் பணியாற்றினார்?இராயப்பேட்டை வெஸ்லி பள்ளியில்320. * இறைவன் உயிரில் வைத்தது எதனை? இறைவன் கொடைத்தன்மையை உயிரில் வைத்தார்.




No comments:

Post a Comment