SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, June 22, 2016

16.general tamil questions and answers for tnpsc group

701.   #  முதன் முதலில் செயற்கைக்கோளை அனுப்பிய நாடு எது ?ரஷ்யா
702.   #  விஜய நகரத்தை தாக்கி அழித்தவர்கள் யார் ?பாமினி அரசர்கள்
703.   #  ஸ்பெயின் நாட்டின் தேசியப் பெயர் என்ன ?எஸ்பானா
704.   #  அதிகப் பாசன வசதி பெறும் மாநிலம் எது ?பஞ்சாப்
705.   #  அர்ஜூனா விருது பெற்ற முதல் செஸ் விளையாட்டு வீரர் யார்?மானுவல் ஓரோன்
706.   #  ஆசியாவின் மிகப்பெரிய ரோஜாத் தோட்டம் எங்குள்ளது ?சண்டிகர்.
707.   #  இந்தியாவில் உயரமான கோடை வாசஸ்தலம் எது ?குல்மார்க்(காஷ்மீர்)
708.   #  இந்தியாவில் உயரமான கோபுரம் எது ?குதுப்மினார்-240அடி
709.   #  இந்தியாவில் உயரமான நீர்விழ்ச்சி எது ?ஜெர்ஸொப்பா மைசூர்
710.   #  இந்தியாவில் ரேடியோ ஒலிபரப்பு எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?1927-ல்
711.   #  இந்தியாவின் தென் கிழக்கு கடற்கரைக் கிராமம் தனுஷ்கோடி
712.   #  உதயகிரி கோட்டை எங்குள்ளது ?கன்னியாகுமரி
713.   #  எகிப்து நாட்டின் தேசியப்பூ எது?தாமரை
714.   #  எலிபெண்டா அருவி அமைந்துள்ள இடம் ஷில்லாங்
715.   #  கடல் நீரில் உள்ள உப்பின் சதவீத அளவு என்ன?35%
716.   #  காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகர்
717.   #  டெல்லியை நிர்மாணித்தவர் யார் ?எட்வின் லட்யன்ஸ்
718.   #  தால் ஏரி அமைந்துள்ள இடம் ஸ்ரீநகர்
719.   #  தென்மேற்கு இரயில்வேயின் தலைமையகம் எங்குள்ளது ?பெங்களுர்
720.   #  பனிக்கட்டிகளால் சூழப்பட்ட கண்டம் எது?அண்டார்டிக்கா



No comments:

Post a Comment