SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, June 25, 2016

15.vao exam general knowledge questions & answers

221. # னுயேயு தொழில் நுட்பம் மரபுப் பொறியியல் என்றழைக்கப்படுகிறது.
222. # மெண்டலின் ஒரு பண்பு கலப்பு விகிதம் – 3:1
223. # சரியான நலத்தின் பரிணாமம் தினமும் தன் கடமையினை செய்தல், மகிழ்ச்சியாக இருத்தல்.
224. # சமூகத்தில் சுமூகமற்ற பரிமாணம் சாதாரண செயல்களிலும் கடுமையாக நடந்து கொள்ளுதல்.
225. # பாக்டீரியாவால் உண்டாகும் நோய்? – இரணஜன்னி
226. # காற்றின் மூலம் பரவும் நோய் காசநோய்
227. # மிகக் கடுமையான மலேரியாக்காய்ச்சலை உருவாக்கும் கிருமி பிளாஸ்மோடியம் பால்சிபாரம்.
228. # நமது உணவுக் குடல் பகுதியில் நோய் உண்டாக்கும் நுண்ணூயிரி எண்டமீபா ஹிஸ்டலைடிகா.
229. # உறிஞ்சு உறுப்பு வேர்த்தூவிகள்
230. # வேரின் புறணியில் உள்ள கணிகம் வெளிர் கணிகம் (லுயூக்கோபிளாஸ்ட்டுகள்)
231. # காஸ்பாரியின் பட்டையில் உள்ள வேதிப்பொருள் சூபரின்
232. # காஸ்பாரியின் பட்டையின் பணி வாஸ்குலார் திசுவில் இருந்து புறணிக்கு நீர் செல்வதை தடுத்த்தல்.
233. # உடலுறுப்புப் பயன்பாடு பற்றிய விதியை விளக்கியவர் லாமார்க்
234. # உடல் மூலச் செல்கள் எவற்றில் இருந்து பெறப்படுகிறது? – எலும்பு மஜ்ஜை
235. # வைரஸ்களுக்கு எதிரான புரதம் இன்டர்பெரான்
236. # நைட்ரஜன் நிலைநிறுத்தப் பயன்படுவது நிஃப் ஜீன்
237. # டி.என்.ஏ.வின் வெட்டப்பட்ட துண்டங்களை ஒட்ட வைக்கப் பயன்படும் மூலக்கூறு பசை னுயேயு லிகேஸ்
238. # வினிகர் உற்பத்தி செய்யப் பயன்படும் அமிலம் அசிட்டிக் அமிலம்
239. # ஸ்டிராய்டுகள் லிப்பிடுகளிலிருந்து பெறப்பட்டவைகளாகும்.
240. # புற்று நோய்க்கு எதிராக பயன்படும் ஓரினச் செல் எதிர்ப்பு பொருள் மானோ குளோனியல் எதிர்ப்புப் பொருள்.



No comments:

Post a Comment