SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, June 22, 2016

15.vao exam general knowledge questions & answers

681.   #  இந்தியாவில் அனுசக்தி கமிஷன் எப்போது நிறுவப்பட்டது ?ஆகஸ்ட் 10 , 1948
682.   #  இந்தியாவில் கரும்பு அதிக அளவில் பயிரிடப்படும் மாநிலம் எது?உத்திரப்பிரதேசம்
683.   #  இந்தியாவின் மிகப்பெரிய தீவு எது ?கிரேட் நிக்கோபார்
684.   #  இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு ஸ்டேடியம் எங்குள்ளது?கொல்கத்தா யுவபாரதி ஸ்டேடியம்
685.   #  உலகின் மிகப்பெரிய வளைகுடா எது ?மெக்ஸிகோ வளைகுடா
686.   #  உலகின் முதல் டெலிபோன் எக்ஸ்சேஞ் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?1870
687.   #  ஓரிசாவில் மீன்பிடிப்பு பகுதியாக விளங்குவது எது?சில்கா ஏரி
688.   #  கடலில் கலக்காத நதி எது ?யமுனா
689.   #  கடவுளின் சொந்த நாடு என்று வர்ணிக்கப்படும் மாநிலம் எது ?கேரளா
690.   #  காசி ராங்கோ என்னும் சரணாலயம் எங்குள்ளது?அஸ்ஸாம் மாநிலத்தில்
691.   #  காமன்வெல்த் கூட்டமைப்பில் எத்தனை நாடுகள் உள்ளன?54 நாடுகள்
692.   #  கூடுகட்டாத பறவை எது ?குயில்
693.   #  சணலின் சிறப்புப் பெயர் என்ன?தங்க இழை
694.   #  சுந்தரவனக்காடுகள் காணப்படும் இடம் எது?கங்கை டெல்டா பகுதி
695.   #  சூரியன் மறையாத நாடு என்று போற்றப்படும் நாடு எது?இங்கிலாந்து
696.   #  செவ்வாய் கிரகத்துக்கு எத்தனை துனை கோள்கள் உள்ளன?இரண்டு
697.   #  சென்னையின் மின்சார இரயில் எந்த ஆண்டு வந்தது ?மெக்ஸிகோ வளைகுடா
698.   #  தமிழ்நாட்டில் அதிக அளவு உள்ள மண்ணின் வகை எது ?கரிசல் மண்
699.   #  பறக்க இயலாத பறவை ?நெருப்புக் கோழி
700.   #  பிரமிடுகள் உள்ள நாடு எது?எகிப்து



No comments:

Post a Comment