SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, June 23, 2016

15.tnpsc exam materials

281.   # 40 சதவீத பார்மால்டிஹைடின் நீர்க்கரைசலின் பெயர்-பார்மலின்
282.   # 100 சதவீத மறுசுழற்ச்சி செய்யப்படும் பொருள் கண்ணாடி
283.   # 100 சதவீத தூய எத்தில் ஆல்கஹால் தனி ஆல்கஹால் என அழைக்கப்படுகிறது.
284.   # பளபளப்புக்கொண்ட அலோகம் அயோடின்
285.   # ஆக்சிஜன் மிக்க இரத்தம் இருக்கும் பகுதி இடது வெண்ட்ரிக்கிள்
286.   # விலங்குகளின்உடலைச் சுற்றி லுறப்பரப்பில் காணப்படும் திசு-எபிதீலியத் திசு
287.   # அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய்-நுரையீரல் தமனி
288.   # மனிதனுக்கு நிமோனியா சளிக் காய்ச்சல் அடினோ வைரசால் ஏற்படுகிறது.
289.   # நம் உடலில் காணப்படும் தசைகள் நம் உடலின் எடைய்ல் பங்கு வகிக்கும் சதவீதம் – 30 சதவீதம்
290.   # நரம்புத் திசுவின் அடிப்படை அலகு நியுரான்
291.   # சுவாசக் கட்டுப்பாட்டு மையமாக செய்ல்படுவது முகுளம்
292.   # நிணநீர் சுரப்பிகளில் உருவாவது லியூக்கோசைட்டுகள்.
293.   # கிரேவின் நோயுடன் தொடர்புடைய சுரப்பி தைராய்டு சுரப்பி
294.   # மனித ஆண்களின் மூளையின் எடை சுமார் – 1400 கிராம்
295.   # செல்லினைக் கண்டறிந்தவர் இராபர்ட் ஹூக்
296.   # கருவுறாத அண்டத்தின் வாழ்நாள் காலம் 12-24 மணி நேரம்
297.   # வாழையைத் தாக்கும் பூச்சிகளை அழிக்கும் பூச்சி மருந்து-கார்போ பியுரன்
298.   # மாலத்தீயான் என்பது பூச்சிக்கொல்லி
299.   # ஒளிச்சேர்க்கை, சுவாசித்தல் மற்றும் நீராவிப் போக்கு ஆகிய மூன்று செயல்களையும் நிகழ்த்தும் தாவர உறுப்பு இலை
300.   # தொற்றுத் தாவரத்திற்கு உதாரணம் வாண்டா



No comments:

Post a Comment