201. # குமரகுருபரரின் காலம் – 17-ம் நூற்றாண்டு
202. # குமரகுருபரரின் பெற்றோர் – சண்முக சிகாமணி கவிராயர், சிவகாமி சுந்தரி அம்மையார்
203. # குமரகுருபரர் பிறந்த இடம் – திருவைகுண்டம் (நெல்லை மாவட்டம்)
204. # திரிகூடமலை என்பது எதனைக் குறிக்கிறது – திருக்குற்றால மலை
205. # மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழின் ஆசிரியர் – குமரகுருபரர்
206. # குற்றாலக் குறவஞ்சியில் திரிகூடமலை வளத்தை யார் கூறுகிறார் – குறத்தி
207. # திருக்கோவையார் என்னும் சிற்றிலக்கியத்தை இயற்றியவர் – மாணிக்கவாசகர்
208. # கலம்பக இலக்கியம் பாடுவதில் வல்லவர் – இரட்டைப் புலவர்
209. # தமிழ் மொழியில் தோன்றிய முதல் குறவஞ்சி இலக்கியம் – அழகர் குறவஞ்சி
210. # கண்ணனே வந்து தன் கைத்தலம் பற்றக் கனவு கண்டதாகக் கூறும் பாடலைப் பாடியவர் – ஆண்டாள்
211. # "நாமார்க்கும் குடியேல்லோம், நமனை அஞ்சோம்" என்று பாடியவர் – திருநாவுக்கரசர்
212. # "பொய்கை ஆழ்வார்" பாடிய பக்திப் பாடல் தொகுதியின் பெயர் – முதல் திருவந்தாதி
213. # "சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே" பாடியவர் – பொன்முடியார்
214. # திருமாலின் பல்வேறு அம்சமாகத் தோன்றிய ஆழ்வார்கள்
215. # பாஞ்ச சன்யம் – பொய்கையாழ்வார்
216. # கருடாம்சம் – பெரியாழ்வார்
217. # சுதர்சனம் – திருமழிசை
218. # களங்கம் – திருமங்கையாழ்வார்
219. # காலமுறைப்படி வரிசைப்படுத்துதல்: பொய்கையாழ்வார், பூத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார்
220. # நற்றினண, நல்ல குறுந்தொகை, ஐங்குறு நூறு, ஒத்தபதிற்றுபத்து
No comments:
Post a Comment