SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, June 29, 2016

15.அறிவியல்


281. அலைவு காலம் (T) = 1/அதிர்வெண் 
282. பன்னாட்டு அலகு முறை ---- SI அலகு முறை
283. பன்னாட்டு அலகு முறை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு ----- 1971
284. மின்னோடத்தின் SI அலகு ------ ஆம்பியர்
285. SI அலகு முறையில் தளக்கோனத்தின் அலகு ----- ரேடியன்
286. வட்டத்தின் ஆரத்திற்கு சமமான நீளம் கொண்ட வட்டவில் அமைக்கும் கோணம் ------- ரேடியன்
287. SI அலகு முறையில் திண்மக்கோனத்தின் அலகு -------ஸ்ட்ரேடியன்
288. R ஆரமுள்ள கோளத்தின் மையத்தில் Aபரப்புள்ள அக்கோலத்தின் புறபரப்பின் ஒரு பகுதி ஏற்படுத்தும் கோணம் -------- ஸ்ட்ரேடியன்
289. திண்ம அளவுகளில் இருந்து வழி அளவுகளாக மாறிய கோணம் ----- தின்மக்கோணம், தலக்கோணம்
290. ஒலியின் அளவை அளக்க பயன்படும் லாகரதமிக் அலகு -----டெசிபல்
291. நிலநடுக்கதினை அளக்க பயன்படும் அலகு ----- ரிக்டர்




No comments:

Post a Comment