SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, June 28, 2016

15.8-ஆம் வகுப்பு | தமிழ்

791.    8-ஆம் வகுப்பு | தமிழ் |எந்த இதழின் செய்தியாளர், தில்லியிலுள்ள சிறைச்சாலையின் நிலை பற்றி அறிய, தானே சிறைப்பட்டுச் செய்திகளைத் திரட்டித் தந்து புகழ் பெற்றார்?
இண்டியன் எக்ஸ்பிரஸ்
792.    8-ஆம் வகுப்பு | தமிழ் |பொது மக்களின் கருத்துக்களை _______ வாயிலாக அறியலாம்.
கூறெடுப்பு ஆய்வு
793.    8-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு தொடரில் இருச்சொற்கள் அமைந்து, இரண்டிற்கும், இடையில் சொல்லோ, உருபோ மறையாது பொருளை உணர்த்துவது ________ எனப்படும்.
தொகாநிலைத் தொடர்
794.    8-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரே சொல் பலமுறை அடுக்கி வருவது _______ எனப்படும்.
அடுக்குத் தொடர்
795.    8-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரே சொல் பலமுறை அடுக்கி வந்து பொருள் தந்தால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அடுக்குத் தொடர்
796.    8-ஆம் வகுப்பு | தமிழ் |இரட்டைச் சொல்லாகவே வந்து பொருள் தராதது எது?
இரட்டைக்கிளவி
797.    8-ஆம் வகுப்பு | தமிழ் |மற்றுப்பிற என்னும் தொடரில் "மற்று" என்பது_______
இடைச்சொல்
798.    8-ஆம் வகுப்பு | தமிழ் |சாலப் பசித்தது என்பது _______தொடர்
உரிச்சொல்
799.    8-ஆம் வகுப்பு | தமிழ் |கூடிப் பேசினர் என்னும் தொடர்_______ ஆகும்.
வினையெச்சத் தொடர்
800.    8-ஆம் வகுப்பு | தமிழ் |இரண்டு என்பதன் தமிழெண் எது?
801.    8-ஆம் வகுப்பு | தமிழ் |ஏழு என்பதன் தமிழெண் எது?
 
802. 8-ஆம் வகுப்பு | தமிழ் |    பதினொன்று என்பதன் தமிழெண் எது?
கக
803.    8-ஆம் வகுப்பு | தமிழ் |பதினெட்டு என்பதன் தமிழெண் எது?
கஅ
804. 8-ஆம் வகுப்பு | தமிழ் |    இருபது என்பதன் தமிழெண் எது?
0
805.    8-ஆம் வகுப்பு | தமிழ் |திருமந்தி;ரத்தின் ஆசிரியர் யார்?
திருமூலர்
806.    8-ஆம் வகுப்பு | தமிழ் |திருமூலர் வாழ்ந்த காலம் எது?
ஐந்தாம் நூற்றாண்டின் முற்பகுதி
807. 8-ஆம் வகுப்பு | தமிழ் |    சைவத் திருமுறைகளில் பத்தாவது திருமுறை எது?
திருமந்திரம்
808.    8-ஆம் வகுப்பு | தமிழ் |திருமந்தி;ரத்தின் வேறு பெயர் என்ன?
தமிழ் மூவாயிரம்
809.    8-ஆம் வகுப்பு | தமிழ் |திருமந்திரம் எத்தனை பாடல்களைக் கொண்டது?
மூவாயிரம்
810. 8-ஆம் வகுப்பு | தமிழ் |    "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" இது எந்த நூலின் புகழ் பெற்ற தொடராகும்?
திருமந்திரம்



No comments:

Post a Comment