SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, June 24, 2016

15.தமிழ் இலக்கியம்

281.இளங்கோவடிகள் குறிப்பிடும் காப்பியக் குறிக்கோள்கள் எத்தனை?
மூன்று
282.திருநாவுக்கரசர் பாடிய பதிகங்கள் எத்தனை?
311
283.தென்னவன் பிரமராயன் என்ற விருது பெற்றவர் யார்?
மாணிக்கவாசகர்
284.காழி வள்ளல் எனப்படுவர் யார்?
திருஞான சம்பந்தர்
285.சிவயோகத்தில் அமர்ந்த யோகி யார்?
திருமூலர்
286.திரிகடுகம் - ஆசிரியர் யார்?
நல்லாதனார்
287.திணைமாலை நூற்றைம்பது ஆசிரியர் யார்?
கணிமேதாவியார்
288.தொல்காப்பியம் யார் தலைமையில் அரங்கேற்றப்பட்டது?
அதங்கோட்டாசான்
289.பண் வகுக்கப் பெற்ற சங்க நூல் எது?
பரிபாடல்
290.ஆனை ஆயிரம் அமரிடை வென்ற் மாணவனுக்கு வகுப்பது என்பது எது?
பரணி
291.மாணிக்கவாசகர் பாடிய கோவை நூல் எது?
குறிஞ்சிப் பாட்டு
292.99 வகையான மலர்கள் பற்றிக் கூறும் நூல் எது?
திருக்கோவையார்
293.நான்மணிக்கடிகை எடுதியவர் யார்?
விளம்பி நாகனார்
294.முதல் மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பு எது?
தேவாரம்
295.ஞானசம்பந்தருக்கு இறைவன் பொற்றாளம் அளித்த தலம் எது?
திருக்கோலக்கா
296.பெருங்கதை எத்தனை காண்டங்களைக் கொண்டது?
ஐந்து

297.மகேந்திரவர்மனால் துன்புறுத்தப்பட்ட அடியார் யார்?
திருநாவுக்கரசர்
298.ஊரொடு தோற்றம் உரித்தென மொழிப என்ற நூற்பா எதனோடு தொடர்புடையது?
உலா
299.தொல்காப்பியப் பாயிரம் - பாடியவர் யார்?
பனம்பாரனார்
300.தமிழ் மாறன் என்றழைக்கப்பட்ட ஆழ்வார் யார்?
நம்மாழ்வார்



No comments:

Post a Comment