201. # தன் மகரந்த சேர்க்கையின் தீமை – விதைகள் குறைந்த எண்ணிக்கையில் உண்டாகின்றன.
202. # பாலைத்தயிராக மாற்றும் பாக்டீரியா – லேக்டோ பேசிலஸ்
203. # கட்டிப் போட்டால் குட்டிப்பேடும் தாவரம் – பிரையோஃபில்லம்.
204. # ஹைடிராவில் நடைபெறும் இனப்பெருக்கமுறை – அரும்புதல்
205. # ஆல்காக்களில் காணப்படும் நகரும் தன்மையற்ற ஸ்போர்கள் — ஏபிளனோஸ்போர்கள்
206. # மலரின் ஆண்பாகம் – மகரந்தத்தாள் வட்டம்
207. # நகரும் தன்மையற்ற ஸ்போர்கள் – கொனிடியா
208. # மகரந்தப்பையிலிருந்து மகரந்த தூள்கள் சூலக முடியை சென்றடையும் செயல் – மகரந்த சேர்க்கை
209. # ஒரு மலரின் மகரந்தத்தூள் அதே மலரில் உள்ள சூலக முடியை சென்றடையும் நிகழ்ச்சி – ஆட்டோகேமி
210. # அயல் மகரந்த சேர்க்கைக்கு மறுபெயர் – அல்லோகேமி
211. # பறவைகளின் வழி மகரந்த சேர்க்கைக்கு ஆர்னிதோஃபிலி என்று பெயர்
212. # முழுமையடைந்த கருவுற்ற முட்டை – சைகோட்
213. # கருவுறுதலுக்குப்பின் சூல் விதை ஆகவும், சூல் உறைகள் கனி ஆகவும் மாறும்
214. # கருவுற்ற முதிர்ந்த சூற்பை கனி எனப்படும்.
215. # கருவுறாக் கனிகள் பார்த்தினோ கார்பிக் கனிகள் எனப்படும்.
216. # மூலச் செல் என்பது – (மாறுபாடு அடையாத செல் குழுமம்)
217. # நீரிழிவு நோய் இன்சுலின் செலுத்துதல் மூலம் குணமடைகிறது
218. # உயிரியல் வினையூக்கி என்றழைக்கப்படுபவை – நொதிகள்
219. # மனித சிற்றினத்தின் பெயர் – ஹோமோசெபியன்
220. # மனித முன்னோடிகள் – ஹோமினிட்டுகள்
No comments:
Post a Comment