661. # நாளந்தா பல்கலைக்கழகத்தை நிறுவியவர் யார்?முதலாம் குமார குப்தர்
662. # 'நிடி ஆயோக்' அமைப்பின் புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கபட்டுள்ளவர்?விடை : அமிதாப் காந்த்
663. # பாகிஸ்தான் எப்போது சுதந்திரம் பெற்றது?14.8.1947
664. # பாடலிபுத்திரத்தின் இன்றைய பெயர் என்ன?பாட்னா
665. # பிரம்ம சமாஜத்தை தொடங்கியவர் யார்?ராஜாராம் மோகன்ராய்
666. # பின்வரும் எது 12-வது தெற்காசிய விளையாட்டு போட்டி நடத்த போகும் மாநிலங்களில் ஒன்று?விடை : மேகாலயா
667. # பின்வரும் எந்த மாநிலங்களில் உள்ளூர் பஞ்சாயத்து தேர்தலில் போட்டிபோட வேட்பாளர்களுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதி தேவைப்படுகிறது?விடை : ராஜஸ்தான் மற்றும் ஹரியானா
668. # புதிய கல்விக் கொள்கை (New Education Policy)குழுத் தலைவர் ?விடை : TSR.சுப்பிரமணியன்
669. # மகாபலிபுரம் யாருடைய ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்டது?பல்லவர்கள்
670. # மத்திய நில அதிர்வு மையம் எங்கு அமைந்துள்ளது?கொடைக்கானல்
671. # மாங்குரோவ் காடுகள் காணப்படும் இடம் எது?சுந்தரவனம்
672. # மிண்டோ மார்லி சீர்திருத்தம் எப்போது கொண்டுவரப்பட்டது?1909
673. # முதல் பானிபட் போர் எப்போது நடந்தது?கி.பி.1526 (பாபர் - இப்ராஹீம் லோடி)
674. # யுரேனியம் எந்த மாநிலத்தில் கிடைக்கிறது?ஜார்கண்ட்
675. # வங்காளதேசத்தின் முதல் பிரதமர் யார்?முஜுபூர் ரகுமான்
676. # வடகிழக்கு பருவக்காற்று காலம் எது?அக்டோபர் முதல் டிசம்பர் வரை
677. # வேதாரண்யத்தில் உப்பு யாத்திரையை தலைமையேற்று நடத்தியவர் யார்?ராஜாஜி
678. # ஹீனயானம் என்னும் புத்த மத பிரிவை ஆதரித்தவர் யார்?அசோகர்
679. # அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி யார் ?ஜார்ஜ் வாஷிங்டன்
680. # ஆக்டோபஸிக்கு எத்தனை இதயங்கள்?மூன்று
No comments:
Post a Comment