261. # பனிக்கட்டி போன்ற அசிட்டிக் அமிலம் என்பது – 100 சதவீத அசிட்டிக் அமிலம்
262. # நங்கூரம் மற்றும் குதிரை லாடம் தயாரிக்கப் பயந்படும் இரும்பின் வகை – தேனிரும்பு
263. # நீர்ம அம்மோனியாவின் பயன் – குளிர்விப்பான்
264. # கரும்புச்சாற்றில் உள்ள குளுக்கோசின் சதவீதம் – 30 சதவீதம்
265. # உட்கருவைக் கண்டுபிடித்தவர் – இராபர்ட் பிரெளன்
266. # செல் கொள்கையை முன் மொழிந்தவர்கள் – தியோடர் ஸ்ச்வான், ஜேக்கப் ஸ்லீடன்
267. # பாக்டீரியாவைக் கண்டறிந்தவர் – ஆன்டன் வால்லூவன் ஹூக்
268. # புரோட்டோ பிளாசத்தைக் கண்டறிந்தவர்கள் – பர்கிஞ்சி, மோல்
269. # புரோகேரியாட் செல்லிற்கு எடுத்துக்காட்டு – நாஸ்டாக்
270. # மிகவும் எளிய செல்லமைப்பைக் கொண்ட செல்கள்-புரோகேரியாட்டு செல்கள் எனப்படும்
271. # ஸ்கிளிரென்கைமா லிக்னின் செல்லின் இரண்டாம் நிலை செல்சுவரால் ஆக்கப் பட்டிருக்கிறது.
272. # பறவைகளின் புறச்சட்டகம் – இறகுகள்
273. # மனிதனின் விலங்கியல் பெயர் – ஹோமோசேப்பியன்ஸ்
274. # பித்தக் கற்களை உருவாக்குவது – கொலஸ்ட்ரால்
275. # மைட்ரல் வால்வு என அழைக்கப்படுவது – ஈரிதழ் வால்வு
276. # கடந்த கால நினைவுகளை நினைவுகூற இயலாத நிலை-அம்னீசியா
277. # உணவு உட்கொள்ளாத சம்யத்தில் உடலில் குளுக்கோசின் அளவு – 70 முதல் 110 மி.கிராம்/டெலிட்டர்
278. # ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யும் வெள்ளையணு-லிம்ப்போசைட்டுகள்
279. # வேதியாற்றலை இயக்க ஆற்றலாக மாற்ற உதவும் செல்லும்-தடை செல்கள்
280. # பெரியம்மையை உண்டாக்கும் வைரஸ் – வேரியோலா வைரஸ்
No comments:
Post a Comment