SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, June 26, 2016

14.study material for tet

181. # காவடிச் சிந்துவின் ஆசிரியர் அண்ணாமலை ரெட்டியார்
182. # மூவேந்தர் சேரர், சோழர், பாண்டியர்
183. # நான்கு வேதங்கள் ரிக், யஜீர், சாமம், அதர்வணம்
184. # அறுசுவை என்பவை கைப்பு, கார்ப்பு, கசப்பு, புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு
185. # ஏழு கடல்கள் உப்புக் கடல், நன்னீர், பால், தயிர், நெய், தேன், கரும்புச் சாறு கடல்.
186. # நவரசம் என்பவை நகைப்பு, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி(சினம்), உவகை. சாந்தம்.
187. # ஐந்திலக்கணம் என்பவை எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
188. # எண் வகை மெய்ப்பாடுகள் எவை நகைப்பு, அழுகை, இளிவு, மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை.A
189. # வெகுளி என்ற சொல்லின் பொருள் கோபம் (அ) சினம்
190. # விளக்கிலிருந்து கிடைப்பது ஒளியா? ஒழியா? – ஒளி
191. # குறுந்தொகை என்னும் தொகை நூலின் பாடிய புலவர்கள் – 205 புலவர்கள்
192. # குறிஞ்சித் திணைப் பாடல் பாடுவதில் வல்லவர் கபிலர்
193. # குறுந்தொகையில் இடம் பெற்ற பாடல்கள் எத்தனை – 402 பாடல்கள்
194. # புறநானூறு என்னும் நூலில் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் ஜி.யூ.போப்
195. # புறநானூறு இடம் பெறும் தொகுப்பு எட்டுத்தொகை
196. # சீத்தலைச் சாத்தனார் பாடல்கல் இடம் பெறும் சங்க இலக்கிய நூல்கள் அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை
197. # சீத்தலை சாத்தனார் புறநானூற்றுப் பாடலில் குறிப்பிடும் மன்னன் பாண்டியன் நன்மாறன்
198. # எந்த நூல் அரங்கேற்றத்தின்பொது குமரகுருபரருக்கு மீனாட்சியம்மை பெண் குழந்தை வடிவில் வந்து மாணிக்கமாலை பரிசளித்தார்? – மீனாட்சியம்மை குறம்
199. # குமரகுருபரர் வாய் ஊமை நீங்கிய உடன் இறைவனைப் பாடிய ிலக்கியம் கந்தர் கலிவெண்பா
200. # குமரகுருபரரின் பேச்சுத்திறன் பெற்ற திருத்தலம் திருச்செந்தூர் முருகன் திருக்கோவில்



No comments:

Post a Comment