SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, June 24, 2016

14.தமிழ் இலக்கியம்

261.ஒசை ஒலியெலாம் ஆனாய் நீயே எனப் பாடியவர் யார்?
அப்பர்
262.முலு;லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே என்று கையறு நிலை பாடியவர் யார்?
குடவாயிற் சீரத்தனார்
263.ஆசாரக் கோவை ஆசிரியர் யார்?
பெருவாயின் முள்ளியார்
264.தமிழ் வியாசர் என அழைக்கப்படுபவர் யார்?
நம்பியாண்டார் நம்பி
265.அமிர்த் சாகரர் பிறந்த ஊர் எது?
தீபங்குடி
266.முசு என்பது எதைக் குறிக்கும்?
குரங்கு
267.நெல்லும் உயிர் அன்றே நீரும் உயிர் அன்றே என்று பாடியவர் யார்?
மோசி கீரானார்
268.மாணிக்கவாசகர் இறைவனால் ஆட்பொள்ளப்பட்ட ஊர் எது?
திருப்பெருந்துறை
269.திருமந்திரம் எத்தனை பாடல்களைக் கொண்டது?
மூவாயிரம்
270.தென்றமிழ் தெய்வப் பரணி என்று ஒட்டக்கூத்தர் எந்த நூலைக் குறிப்பிடுகிறார்?
271.தொண்டர் சீர் பரவுவார் எனப்படுபவர் யார்?
சேக்கிழார்
272.மூதுரை நூலுக்கு மற்றொரு பெயரென்ன?
வாக்குண்டாம்
273.உரிச்சொல் நிகண்டு எழுதியவர் யார்
காங்கேயர்
274.தண்டியலங்காரம் எத்தனை அணிகளைப் பற்றிக் கூறுகிறது?
முப்பத்து ஐந்து
275.தமிழில் முதல் சதக இலக்கியம் எது?
திருச்சதகம்
276.பன்னிரண்டாம் திருமுறை பாடியவர் யார்?
சேக்கிழார்
277.நாலாயிரக் கோவை பாயடியவர் யார்?
ஒட்டக்கூத்தர்
278.நந்திக் கலம்பகம் எழுதப் பெற்ற காலம் எது?
கி.பி 880
279.கங்கை மைந்தன் - யார்?
தருமபுத்திரன்
280.சரசுவதி அந்தாதி பாடியவர் யார்?
கம்பர்



No comments:

Post a Comment